கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் சில விரும்பதகாத , வருத்தபட கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றது..
1. திருச்செந்தூர் முருகன் கோயிலின் கிரிபிரகார சுவர் இடிந்து விழுந்தது.
2. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரகாரத்தில் தீபிடித்தது.
3. திருவாலங்காடு வண்டார்குழலி அம்மன் ஆலயத்தில் விருட்சம் (ஆலமரம்) தீபிடித்து எரிந்தது.
இந்த சம்பவங்கள் விபத்தா இல்லை இயற்கை இவ்வுலகத்திற்கு கொடுக்கும் சமிக்ஞையா ?
எதுவாகினும் பாதிக்க பட்ட மக்களின் எதிர்பார்ப்பு
அரசின் உதவிக்கரம் மட்டுமே.
கரம் கொடுக்குமா கழக அரசு ??
க.ராஜா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக