வெள்ளி, 28 ஏப்ரல், 2017

இரயிலும் கம்யூனிசமும் :

இரயிலும் கம்யூனிசமும் :

மன்னாரட்சியில் போரின் போது கூட மன்னரும், மந்திரிமார்களும் குதிரையில் தான் எதிரியின் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுவார்கள், பெரும்பாலானவர்கள் நடந்தே தான் போர் புரிவார்கள்

இந்த பூமியிலேயே முதன் முதலில் இரயிலில் தான் நாட்டின் குடியானவனும்,நாட்டின் பிரதம மந்திரியும் ஒரே நேரத்தில் அதே வேகத்தில் தன் இலக்கை அடைந்தது இரயிலின் மூலமே சாத்தியமாயிற்று

இரயிலில் இருவர் இருக்கும் இடம் (முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ) வேறு படலாம் ஆனால் சேறும் இடமும்/ நேரமும் சம அளவே. அதற்காக முதல் வகுப்பு பெட்டியே இருக்க கூடாது என்பது என் பார்வையில் அறியாமையே.

ஆற்றலை ஆக்கவோ / அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகை ஆற்றலை இன்னொறு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இன்றைய   உலகமயமாக்குதலில் தனியாரின் பங்கு இன்றியமையாதது

ஒரு முதலாளி உருவானால் தான் அவனால் 5 தொழிலாளியாவது உருவாக்க முடியும். இந்த இயற்கையே பூமி முழுவதும் சமமான  சூழ்நிலையை அமைக்காமல் இருக்கையில் அதில் வசிக்கும் மனிதன் சம நிலையை அடைய எப்படி அவன் மனம் ஒத்துழைக்கும்.

இது போன்று  நாட்டு மக்களின் வளர்ச்சி அமைந்தால் தான், மக்களும் அதனுடன் கம்யூனிசமும் வளர வேண்டுமே இன்றி; அனைவரும் ஒன்றாக சமமாக அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது நடைமுறையில் ஒவ்வாத காரியம்

காலத்திற்கு ஏற்ற வாறு இந்தியாவில் கம்யூனிசமும் அதனை பின்பற்றும் கம்யூனிச கட்சிகளும் மாற்றி கொள்ள வேண்டும்

உங்களின் மழுங்கி போன கதிர் அருவாளையையும் , சுத்தியலையும் புதுபிக்கும் நேரம் இது இதை தவற விட்டால்  "திரு.மோடியின்" நவின கம்யூனிசத்துற்கு முன் உங்களால் நிராயுத பானியாக தான் சண்டையிட முடியும்.  

Inspired by Writer சமஸ் 

திங்கள், 24 ஏப்ரல், 2017

ஜெ ஜெ வின் (WIN) இரகசியம்

மறைந்த முதல்வர்  "ஜெ" மீது சில  கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது.

அதில் ஒன்று தன் சகாக்களை (அமைச்சர்களை) சுதந்திரமாக செயல்பட வைக்காமல் தானே அனைத்து துறைகளையும் கையாள்வது, அவர்களை பேச விடாமல் "மெளன குரு" அமர வைத்தது.

(தெர்மாக்கூல்) செல்லூர் ராஜூ போன்ற அமைச்சர்களின் சமீபத்திய செயல்பாடு திரு.உதயகுமார், செங்கோட்டையன்,சண்முகம்,
ஜெயகுமார்,வேலு மணி போன்ற அமைச்சர்களின் தான் தோன்றி தனமான பேச்சு  அப்பப்பா !!! முடியல....
அரசை எள்ளி நகைக்க வைக்கிறது.

இப்பொழுது தான் தெரிகிறது உங்களை "ஜெ "வைத்த இடத்தில் தவறே இல்லை என்றே எண்ண தோன்றுகிறது.

ஆணதிக்க முள்ள சமூகத்தில்
தனி ஒரு பெண்ணாக இவர்களை போன்ற அமைச்சர்களை தன் கண் அசைவில்  வைத்து கொண்டு,
இப்பொழுது உள்ள மாதிரி OPS,EPS,DTV என்ற கோஷ்டி அரசியல் எல்லாம் முளைக்காமல் இல்லாமால் கட்சியை வளர்த்தது.

இவர்களை போன்றவர்களை வைத்து கொண்டு பாராளுமன்றம், சட்டமன்றம் , உள்ளாட்சி தேர்தலை கையாணட விதம்.இதில் ஒரு முறை மத்திய அரசில் பங்கு, நான்கு முறை சட்டசபை தேர்தலில் வெற்றி, முழுதாக ஐந்து வருடம் ஆட்சியை வழி நடத்திய விதத்தை கண்டால்
நடிகர் வடிவேல் சொல்வதை போல்
 " கண்ண கட்டுது...!!!"

கருத்துக்களில் முரண் பட்டிருந்தாலும் "ஜெ"வின்(Win) ஆளுமை திறன் வியக்கவைக்கிறது !!!.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

மகா நடிகனுக்கு,

😂😂😂 அவர் slang லியே படிக்கவும்.

இல்ல இப்போ எதுக்கு ?? இல்ல இபோ எதுக்குனு கேட்டேன்??

சினிமா வில் பேசி  கைத்தட்டல் வாங்கற மாதிரி பொது கூட்டத்தில் பேசிட்டு கைத்தட்டல் வாங்கிட்டு இப்போ படம் release ஆகனுமாமாம்  அதுக்கு இப்போ வருத்தம் தெரிவிக்கறாரு,

இதுல சில பேர் மன்னிப்பு வேறு / வருத்தம் வேறு விளக்கம் வேற. திரு.ரஜினி க்கும் இவருக்கும் வித்யாசம்ல இல்ல.

இதுல உச்ச கட்ட காமெடி என்னன்னா ? இனிமேல் நான் இப்படி தான் பேசுவேன், தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு என்று "பன்ச்" வேறு.

சார் உங்க மார்க்கெட் அது தான் "மார்க்கெட் , மார்க்கெட் !! போய் பல வருடங்கள் ஆகிறது. அதனால் தான் ஆச்சி மசாலா முதல் அஞ்சப்பர் கடை விளம்பரம் வரை நடிக்கிறீர்கள்.

மக்களை ஏமாற்ற பல வழி இருக்கு அதுக்காக "நான் தமிழன் , தமிழன்.." என்று கூறி
என்று அந்த உயர்ந்த வார்த்தையை / இனத்தையே கலங்கபடுத்தாதீர்கள்.

திங்கள், 10 ஏப்ரல், 2017

கவண் எனது பார்வையில்

சில டைரக்டர்கள் சமூகத்திற்கு Strong ஆன மெசெஜ் லைட்டா சொல்வாங்க அதுல ஒருத்தர் தான் கேவி.ஆனந்த்.

Good story line , Interesting Screenplay, "KV trade mark" kutti kutti twisting screenplay.

இந்த முறை அவர் பார்வை தனியார் TV channel பக்கம். கலா மாஸ்டர் கூறுவது போல
"கிழி கிழி கிழி.."  என்று கிழித்து
(Vijay tv,Thanthi tv க்களை) தொங்க விட்டிருக்க்கிறார்.

Vijay Sethupathi delivered a realistic acting, Cute Madonna sebastian, Nandu Jegan "comedy",
TR "டண்டனக்கா" done wonderful character role, we can expect similar role upcoming movies.

லாஜிக் லா இல்லாமல் பார்த்தால் தரமான மசாலா திரைப்படம்.  #கவன் #Kavan

காற்று வெளியிடை

One more love & romantic flick from ManiRathnam.
Rahman Music & BGM, RaviVarman camera played wonderful role.
Especially "Azhakiye..." Song choreography and Picturisation awesome.

நான் "ஆண்" என்ற ஆணவம் கொண்ட கதாநாயகனுக்கும்,  சுயமரியாதை,சம உரிமை தனக்கும் உண்டு என நினைக்கும்  "பெண்" கதாநாயகிக்கும் ஏற்படும் காதல் கைகோர்த்ததா ?

Heroine "Aditi Rao Hydari" delivered excellent acting in love scenes Hero Karthi acting totally opposite (இந்த கண்ணுல நடிப்பே வராதா ?)
For a Commercial purpose Director mixed rifle,army,Chasing, Bla Bla scenes we badly missed writer Sujatha.

மணிரத்னம் படம் நமக்கு புரிஞ்சு,பிடிக்கற அளவுக்கு நாம வளர்ந்திட்டோமா இல்ல நமக்கு புரியர மாதிரி எடுக்க அவர் இறங்கி வந்துட்டாரா !!!
 "காற்று வெளியிடை"