சனி, 30 செப்டம்பர், 2023

கும்பகோணம் கணேஷ்பவன்

 Ganesh Bhavan in Kumbakonam is a gem for vegetarian food enthusiasts. They kickstart the day with a delightful breakfast, featuring soft "malligai poo" idly served with sambar and four types of chutney. Their ghee pongal paired with madhu vadai is a must-try, as is their excellent dosai, followed by a refreshing filter coffee.

What's great is that you can continue your temple visits, knowing you have a fantastic dinner awaiting you at the same hotel. Their idiyappam with coconut milk is an awesome choice, and their raga dosai and malligai poo idly are equally excellent options. All of this comes at a reasonable price, and the availability of car parking is a plus.

For anyone visiting Kumbakonam and craving delicious vegetarian fare, Ganesh Bhavan is a must-visit spot that's sure to leave you satisfied.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

வசந்தபாலனின் அநீதி

 Food டெலிவரி செய்யும் நாயகன் OCD பேஷண்ட் , வீட்டில் வேலை செய்யும் நாயகி. இவர்கள் இருவருக்கும் காதல். காதலிக்கு ஆபத்து காதலன் உதவி செய்கிறான். பழி காதலன் மீது விழுகிறது. 

அதற்கு பின் என்ன நடக்கும் "#அநீதி" தான் படம்.

பணக்காரர்கள் மீது இயக்குனர் அவ்ளோ கோபமா ரொம்ப கொடூரமா காட்சி படுத்த முயல்கிறார் வசந்தபாலன்.

எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?

காட்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாப படுவதுக்கு பதில் எரிச்சலை வர வைக்கிறது.

அங்காடி தெருவில் இருந்த இயல்பு இதில் மிஸ்ஸிங். 

நாயகன் கோபம்/வெறி வெயில் பட பசுபதி நினைவு படுத்துகிறது. படத்தில் ஒரே ஆறுதல் flashback காட்சி அப்பா/மகன் செண்டிமெண்ட். 

வெயில் , அங்காடி தெரு இரு படங்களையும் சேர்த்து உங்களை நம்பி  படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நீங்கள் செய்த அநீதி இந்த படம்.

#Aanethi #அநீதி #வசந்தபாலன் #Tamilmovie

சனி, 2 செப்டம்பர், 2023

தலைவாசல்

 தலைவாசல்..

இந்த படம் பற்றி எழுதுவதற்கு முதல் காரணம் 90களில் நடந்த கல்லூரி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய படம். கமலின் நம்மவர் படத்துக்கு முன்னோட்டம் இந்த படம். 

சென்னையில் உள்ள நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்க கேடான கல்லூரி , அந்த கல்லூரியை எப்படி திருத்தினார் கல்லூரியின் முதல்வர்.  

படத்தின் நாயகன் ஆனந்த் ஆனால் கதையின் நாயகன் SP.பாலசுப்ரமணியம் நாயகி சில படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சினி கதாநாயகி. 

கல்லூரி சேர்மன் தேர்தல் ,கானா பாடல்கள் , கஞ்சா , அரசியல் என கலந்து கட்டிய கமர்ஷியல் சினிமா. கானா பாடல்கள் பாடும் கானா பாபு தான் " விஜய்" இப்போது தலைவாசல் விஜய்.  சிறந்த குணசித்திர கதாபாத்திரம்.

வில்லனாக நாசர் "பீடா சேட்" கதாப்பாத்திரத்தில் கலக்கி இருப்பார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் சிறந்த கல்லூரி திரைப்படம்.

இவன்

ராஜா .க