Collector Mahesan Kasirajan along with the people participated in the feast at Sri Ranganathaswamy temple in Srirangam.
ரங்கநாதரை பழித்தார் என்று கூறிய திரு.அண்ணாதுரை. அவரது நினைவு நாளில் அதே திருக்கோயில் மட்டும் அல்லாமல் தமிழ்கத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மக்கள் அனைவருக்கும் சம பந்தி விருந்து நடைப்பெற்றது..
ஆத்திகர்களுக்கு கிடைக்கும் நிகரான மன நிறைவை எங்கள் அண்ணாவிற்கும் வழங்கியுள்ளார் ரங்கநாதர்.
இது முரண் அல்ல..அதற்காக அனைவரும் கடவுளை பழிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆண்மிகத்துடன் இல்லாமல் பகுத்தறிவும், சமூக நீதி சிந்தைனையும் நம் இரு சிறுகுகளானால் தொட முடியாத சிகரங்களையும் நம்மால் இச்சமூகத்தில் நிறைவேற்ற முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக