சனி, 20 மார்ச், 2021

செல்வ மகள் திட்டம் !!!

மத்திய அரசின் (மோடி) செல்வ மக்கள் திட்டம் !!!

2014/15  ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் குறைந்தது 14 வருடம் பணம் கட்டனும் என்று இருந்தது. ஆனால் இப்போது 15 வருடம்.

15 வருஷம் கட்டிட்டு மெச்சூரிட்டிக்கு  நாம் 6 வருஷம் காத்திருக்கனும்.

2015 இல் அதற்கு அரசு 9.2% கொடுத்த வட்டி
8.60 %  அதை தொடர்ந்து
8.50,
8.40,
8.10, என்று  வருஷா வருஷம் படி படியாக குறைந்து இப்போது வெறும் 7.6% தான் கொடுக்கிறார்கள்.

எப்டியும் 15 வருஷம் கழிச்சி கேக்கறப்ப கம்பெனிக்கு கட்டுபடியாகலனு சொல்லி நாம் கொடுத்த காசை அப்படியே திருப்பி கொடுத்தாலும் ஆச்சரிய படுவதில்லை.

இத்திட்டம் மக்களை பாதுகாக்க அரசு கொண்டு வந்த திட்டம் போன்றது அல்லாமால்  அரசை பாதுகாக்க மக்கள் மீது சுமத்தப்படும் திட்டம் என்றாகிவிட்டது.

ஆதாரம் கேட்பவர்கள் கவனத்திற்கு.

சரி , குறை கூறாமல் அதற்கு மாற்று என்ன ? என்று கேட்கும் அப்பாவி மக்களுக்கு.

தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் !!! அது தான் ஒரே வழி.  Share Market இல் நான் புலி என்பவர்களுக்கு இது பொருந்தாது.

தொடர்ந்து எழுதுவோம்
ராஜா.க

ஞாயிறு, 14 மார்ச், 2021

ரோஜாவும், காரைடையான் நோன்பு

 காரைடையான் நோன்பு 

சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 

அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 

இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 

ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!

#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு

#Roja #Movie 

ஞாயிறு, 7 மார்ச், 2021

Happy Women's Day

 நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள் என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் , 

பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப 

சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும் படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,

அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,

கவிதை,கற்பனை,காதல் என இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்  உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,  

நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து நடமாடும் பெண்களே,

நான் கண்ட வேலு நாச்சியார்களே அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Happy Women's Day #HWD

இவன் 