வெள்ளி, 25 ஜூன், 2010

என்னையும் கடத்திய ராவணன்

என்னையும் கடத்திய ராவணன்
மலை யின் உச்சியில் இருந்து கிழே குதிக்கும் அறிமுக காட்சியில் இருந்து அதே போன்ற மலை யில் இருந்து சுட்டு கொல்லபடும் கடைசி காட்சி வரை நம்மை திரை படத்தின் மீது ஒன்ற செய்கிறார் மணிரத்னம்.
கதை - ஊர் அறிந்த உலகறிந்த ராமாயணம்
திரை கதை அமைத்த விதம் வேகமாகவும் திரை படத்தை தொய்வு இல்லாமலும் நகர்த்துகிறது ..
விக்ரம் , இயிஸ்வர்யா ,பிரியா மணி, கார்த்திக் , பிரபு , பிரிதிவிராஜ் தங்கள் கதா பத்திரத்தை நன்றாக உணர்த்து நடித்து இருகிறார்கள் .
தங்கை (பிரியா மணி ) இறந்த வுடன் தொண்டை யில் குண்டு அடி பட்டும் அழ முடியாமல் கதறும் காட்சியில் விக்ரம் நடிப்பு அருமை .
பிரியா மணி தன் மூக்கால் போலிசிடம் போலீஸ் நாய் தான மோப்பம் பிடித்து கண்டுபிடி என்று தைறியமாக சொல்லும் காட்சியிலும் தன்னை போலீஸ் மானபங்க படுத்தும் போது ம் டேய் இது தப்பு டா என்ன விட்டுடுங்க டா என்று போலிசிடம் சொல்வதை விக்ரம் மிடம் பிரியா மணி சொல்லும் காட்சி நம்மை வருத்த படவைகிறது .
கார்த்திக் டோல்கேட் போஸ்டில் படுத்துக்கொண்டு கட்டும் அறிமுக காட்சியிலே அனுமனை நினைவு கூறுகிறார்
விக்ரமிடம் தப்பு பண்ணற வீரா வேணாம் வீரா எஸ்.பி மனைவி விட்டுடு இல்ல எல்லாம் சர்வ நாசம் என்று ஈ எச்சரிப்பது மணிரத்னம் டச் ....
விக்ரமிடம் கோப படும் இடங்கள் , நீ யாரு என் உயிரை எடுக்க என்று மலை யில் இருத்து கிழே விழும் காட்சி அவளவு தத்ருபமாக எடுத்திருப்பதில் ஒளிபதிவலர்களின் பங்கு தெரிகிறது .
பிரிதிவிராஜ் தன்னை அறிமுக படுத்தும் காட்சியில் விக்ரம் பற்றி மக்களை பொறுத்த மட்டும் இவன் நல்லவன் ஆனால் சட்டத்தின் பார்வை யில் இவன் கெட்டவன் என்று ஒரு வரி யில் விக்ரம் கேரக்டர் பற்றி சொல்கிறார் .
அந்த உடைத்த (ரங்கநாதர் )சிலை யிடம் இயிஷ்வர்யா எனக்கு கோபத்தை மட்டும் என்ன இழக்க வைக்காதே என்று வேண்டுவதும் ..விக்ரம் சாமி மிது எனக்கு பொறமை யாக உள்ளது என்று தன் காதலை சொலவதிலும் சுஹாசினி வசனம் அருமை ஆனால் திரு.சுஜாதா அவர்களை மிஸ் பண்ணறோம் .
மனைவி மீது சந்தேக பட்டு அவளை மீண்டும் விக்ரம் சந்திக்க வைத்து அவரை சுட்டு கொள்ள தந்திரமிடும் பிரிதிவிராஜ் போலீஸ் குள்ள நரி தனம் ..தெரிகிறது ..
கடைசி காட்சி யில் விக்ரம் சந்தித்து என்னை பற்றி என் கணவரிடம் என்ன சொன்னிர்கள் என்று கேட்கும் பொழுது
விக்ரம் சொல்லும் காட்சி அந்த மலை யின் பாலத்தில் பிரிதிவிராஜ் இடம் பேசும் காட்சி அனைவரின் கை தட்டலையும் பெறுகிறது .இறுதி காட்சி யில் விக்ரமிடம் இஸ்வர்யா பக் பக் பக் என்று விக்ரம் மாதிரியே சொல்வது என்னை அறியாமலே கை தட்டிநேன்
இசை ரஹ்மான் விமர்சனம் செய்யும் அளவிற்கு வளரவில்லை ..
பாடல் வரிகள் வைர முத்து வைர வரிகள் " மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உட ம்பு கேட்கல ", " கள்ளி கட்டு புள்ள தாச்சி கள்ள பேத வீரன் டா " கண்ணால பார்த்த ஜானகி அம்சம் கட்டில் மேல பார்த்த சூர்பனக வம்சம் "
இரண்டு மணி முப்பது நிமிடம் என்னையும் அந்த அழகிய காட்டிற்கு கடத்தி சென்ற மணி ரத்னம் அவர்களுக்கு மிக்க நன்றி கள்