வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இடைத்தேர்தல் காய்ச்சல்

விரைவில் நடக்க இருக்கும் ராஜஸ்தான் பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்து முடிந்த 2 சட்டசபை 1 மக்களவை  தேர்தலில் (Mandalgarh, Alwar and Ajmer ) தொகுதிகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்தது காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸால் இந்த முறை EVM குறை சொல்ல முடியாது. ஒரு வேளை தோற்றிருந்தால் EVM தான் காரணம் என்னும் போது நம் சிறு வயதில் அழுகுனி ஆட்டம் தான் நம் நினைவுக்கு வரும்.

இது போல் தமிழகத்தில் 2011 சட்டசபை பொது தேர்தலுக்கு முன் பொன்னகரம் தொகுதியில் நடந்த தேர்தலில் அன்றைய  ஆளும் கட்சியான திமுக மகத்தான வெற்றி பெற்றது. அதிமுக டெபாஸிட் பறிகொடுத்தது. அதற்கு பின் நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது வேறு.

அதிமுக அனுதாபிகள் திருமங்கலம் formula வை தொடங்கியது திமுக  என்பார்கள். 2006 சட்டசபை தேர்தலுக்கு முன் சாத்தான்குளம் இடை தேர்தலில் அதிமுக வென்றது ஆக இந்த இடைத்தேர்தல் கலாச்சாரம் அன்றிலேருந்து தொடங்கியது.

இந்த இடை தேர்தலினால் ஆளும் பாஜக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இப்படி தமிழகத்தில்  நடந்தால் அதை ஆளும் கட்சி தனக்கேற்பட்ட கெளரவ பிரச்சனையாக எடுத்து கொள்கிறது.

விளைவு இடைத்தேர்தல் “ஜூரம்” .
மக்களுக்கு பணம் கொடுத்து அதை சரி செய்ய முயல்கிறார்கள்.
மக்களும் யார் ? தான் இவ்வுலகில் யோக்கியர்கள் ? நாமும் பணம் வாங்கி கொள்வோம் என்று “ஜனநாயகத்தை” பண நாயகத்தால் கொலை செய்ய வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

சுஜாதா சொல்வது போல் எல்லோரும் செய்வதால் தவறு; சரி யாகிவிடாது இங்கே பொது ஜனமும் அரசியல்வாதி ஆகிறார்கள்.

மாற்றத்தை நம்மிடத்திலிருந்து விதைத்தால் அழகான ஜனநாயகம் பூத்து குலுங்கும்.

இவண்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக