தீபாவளிக்கு வெடி வெடித்த மாணவர்களை ஏசுவிடம் மன்னிப்பு கேட்க சொன்ன திருச்சி சர்வைட் பள்ளி தலைமையாசிரியை லில்லி !!!
இதுக்கெல்லாம் மதசார்பற்றவர்கள் என்று கூறும் போலிகள் மன்மோகன் mode க்கு சென்று விடுவார்கள்..
இதை அப்படி உல்டா செய்வோம் ராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்திருந்தால் sleeper cell போல் எங்கிருந்து வருகிறார்கள என்றே தெரியாது .. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை, காவி ஆட்டியில் இது சகஜம் , என்று தீவரவாதிகளை போல் வார்த்தை குண்டுகளால் மற்ற மத நம்பிக்கைகளை தகர்ப்பார்கள் .
தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடே கிடையாது..
நண்பர்களுடன் கலந்துரையாடலில் நான் சொல்லுவது BJP என்ற கட்சிதான் என் மதம் சார்ந்த நம்பிக்கைக்கு துனை நிற்பது என்று.அதற்காக BJP என்ன செய்தாலும் முட்டாள் போன்று முட்டுகொடுப்பவனில்லை.
மற்ற மதத்துக்கு என்றால் அந்த மதத்தின் மீது பற்று இல்லாமல் வெறும் ஒட்டு வங்கி அரசியலுக்காக சில கட்சிகள் துனை நிற்கும்.
இந்து மதம் என்றால் அதே கட்சிகளுக்கு கசக்கும். BJP என்ன வென்றாவது கேட்கும்
இதனால் என்னை மதவாதி என்று கூறினால் பெருமையாக ஏற்று கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக