ஒரு திரைப்படம் வெற்றிபெற கொஞ்சம் சுமாரான கதை , நல்ல திரைக்கதை, இருந்தால் போதுமானது..
ஆனால் இந்த இரண்டும் இருந்தும் அதில் நடிக்கும் கதாநாயகன் சரி இல்லை என்றால், மொத்தமுமே காலியாகிடும்.
அப்படி ஒரு படம் தான் பொன்மாணிக்கவேல். வழக்கமான பழிவாங்கும் கதை தான் ஆனாளும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் இருந்தும் என்ன பயன், கதாநாயகன் முழு படத்தை யும் தன் நடிப்பில் சொதப்பி விட்டார்.
மாஸ் கதாநாயகன் க்கு intro கொடுப்பது போல பிரபுதேவா விற்கு கொடுக்கையில் குபீர் சிரிப்பு தான் வருது.
எடிட்டர் சிறு பிழையால் யார் கொலைகாரன் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஒரே ஆறுதல் கதாநாயகன்- கதாநாயகி கெமிஸ்ட்ரி.
பிரபுதேவா வெல்லாம் play boy பார்த்து பழகியதால் police ஆக பார்க்க இயலவில்லை..
#ponmanickavel #
review
மொத்தத்தில் சர்க்கரை பொங்கல் க்கு சாம்பார் combo இந்த பொன்மாணிக்கவேல்.
இவண்
ராஜா.க
Good👍
பதிலளிநீக்கு