வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தலைநகரம்2 விமர்சனம்

சென்னை யில் மூன்று Gangsters (வட , மத்திய , தென் சென்னை) மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடுவுல இந்த கௌசிக் வந்தா , என்கிற மாதிரி ரைட் (ரிட்டயர் ரவுடி)வந்து அனைவரையும் கொலை செய்து சென்னையின் ஒரே ரவுடி நான் தான் என்கிறான்.

முகவரி , தொட்டி ஜெயா , படங்களின் இயக்குனர் V.Z.durai இயக்கியுள்ளார்.
ரைட் டாக இயக்குனர் சுந்தர் C. இறுகிய முகம் , வேஷ்டி ,சட்டையில் அதகளம் செய்கிறார்.
முதல் பாதி விறு விறுப்பு. இரண்டாம் பாதி இழுவை.
பாடல்கள் / காமெடி சேர்ந்திருந்தால் நல்ல கமர்ஷியல் படமாக இருந்திருக்கும்.

#தலைநகரம்2 #சுந்தர் #தலைநகரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக