ஸ்டூடியோ விற்குள்ளேயே காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவையும் அதன் கேமராவையும் , கிராமங்களை யும் அங்குள்ள ஈர மனதுள்ள மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா !!
Kangalal Kaidhu Sei
இயக்குனர் பாரதிராஜா படங்களில் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று , இந்தியான் No 1 industrialist , எதிர்பாரா விபத்தில் இறந்து விட
அவரோட ஒரே பையன்
வசிகரன் அந்த இடத்துக்கு வரார். அவருக்கு
கிளெப்டோஃபோபியா ஒரு disease இதனால் அவருக்கு என்னாச்சு ? இது தான் கதை.
இசை ரகுமான் , வசனம் சுஜாதா.
இந்த படத்தை முதன் முதலில் பார்க்கும் போதிய அவ்ளோ ஆச்சரியமா இருந்தது. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை அவ்ளோ ராயல் இருக்கும்.
அதற்கு இந்த ஒரு காட்சி சொல்லலாம். ஹீரோ வீட்டுக்கு போலீஸ் ரெய்டுக்கு போவார்கள் அதற்கு அவரின் வக்கீல் அணி எப்படி React ?
செய்யும் , goosebump இருக்கும்.
சுஜாதா வின் ஒவ்வொரு வசனமும் அவ்ளோ சூப்பரா இருக்கும்.
ப்ரியாமணி மீது அவருக்கு ஏற்படும் காதல் ,
அவரோட வீடு , அந்த வீட்டு labors எல்லாமே அப்போ பார்க்கும் போது wow மாதிரி இருந்தது. Climax அதற்கு முந்தைய சில காட்சிகள் கொஞ்சம் பட்டிங் , டிங்கரிங் பண்ணி பண்ணினா படம் செமையா ஓடிருக்கும்.
#KangalalKaidhuSei
#HBDBharathiRaja
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக