கராச்சியும், கமல ஹாசனும்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே அவர் இந்து என்று இன்று கொக்க-கோலாவை போல் பொங்கும் அரசியல் வா(வியா)தி கமலஹாசனுக்கு ஜீரண கோளாறு.
அந்த கோளாறுக்கு எந்த இடத்தில் மருந்து கிடைக்கும் என்று நன்கு அறிந்த அறிவு ஜீவி அவ்விடத்திற்கு சென்று அவரது வயிறு குளிர தன்னுள் உள்ள நஞ்சை கக்குகிறார்.
யானைக்கும்,மனிதனுக்கும் மதம் பிடித்துவிட்டால் பேராபத்து அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு என்பது காலம் கற்று கொடுத்த பாடம்.
பாடத்தோடு நில்லாமல் அவருக்கு ஒரு குறும்படத்தையும் அதுவும் அவர் காட்டிய படத்தை அவருக்கே காட்டவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம்.
ஹேராம் திரைப்படத்தில் ராமின் (கதையின் நாயகன்) நண்பனாக வரும் லால் வாலி யை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது அவர் சாப்பாடு விற்பனை செய்து கொண்டிருப்பார் (பப்பட் வாலா)
பின் குறிப்பு : லால் வாலி (இந்து) கராச்சியில் வசித்த பெரிய தொழிலதிபர்.
ஏன் ? உனக்கு என்னாயிற்று ? என்று வினவுவார் ராம் ?
பாகபிரிவினை(இந்தியா-பாக்)க்கு பிறகு அதாவது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு லால் வாலியின் தொழிற்சாலையை தீயிட்டு சூறையாடும் அவரின் குடும்பத்தையும் சி(ஜி)ன்னா பின்னமாக்கிவிடும் ஒரு கும்பல். அக்கும்பலை எந்த “மார்க்கத்திலும்” சேர்க்க இயலாது அவர்களுக்கு மதமும் கிடையாது.
இது போல் எத்தனை
“லால் வாலிக்களின் குடும்பங்கள் “ தீவிரவாதத்தால் இறையனார்கள் என்பதும் அழிக்க முடியாத சுவடுகள்.
ஓட்டுக்காக கவர்ச்சியான வாக்குறுதிகளை கூறுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை அத்தோடு நில்லாமல் இது போன்ற “விஷ விதைக்களை” விதைப்பது சமூகத்திற்கு கேடு.
கமல ஹாசனின் கவனத்திற்கு
காந்தி பிறந்த இதே மண்ணில் தான்
நாது ராம் கோட்சேவும் பிறந்துள்ளார்.
இந்தியன்
ராஜா.க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக