வெள்ளி, 28 ஏப்ரல், 2017

இரயிலும் கம்யூனிசமும் :

இரயிலும் கம்யூனிசமும் :

மன்னாரட்சியில் போரின் போது கூட மன்னரும், மந்திரிமார்களும் குதிரையில் தான் எதிரியின் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுவார்கள், பெரும்பாலானவர்கள் நடந்தே தான் போர் புரிவார்கள்

இந்த பூமியிலேயே முதன் முதலில் இரயிலில் தான் நாட்டின் குடியானவனும்,நாட்டின் பிரதம மந்திரியும் ஒரே நேரத்தில் அதே வேகத்தில் தன் இலக்கை அடைந்தது இரயிலின் மூலமே சாத்தியமாயிற்று

இரயிலில் இருவர் இருக்கும் இடம் (முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ) வேறு படலாம் ஆனால் சேறும் இடமும்/ நேரமும் சம அளவே. அதற்காக முதல் வகுப்பு பெட்டியே இருக்க கூடாது என்பது என் பார்வையில் அறியாமையே.

ஆற்றலை ஆக்கவோ / அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகை ஆற்றலை இன்னொறு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இன்றைய   உலகமயமாக்குதலில் தனியாரின் பங்கு இன்றியமையாதது

ஒரு முதலாளி உருவானால் தான் அவனால் 5 தொழிலாளியாவது உருவாக்க முடியும். இந்த இயற்கையே பூமி முழுவதும் சமமான  சூழ்நிலையை அமைக்காமல் இருக்கையில் அதில் வசிக்கும் மனிதன் சம நிலையை அடைய எப்படி அவன் மனம் ஒத்துழைக்கும்.

இது போன்று  நாட்டு மக்களின் வளர்ச்சி அமைந்தால் தான், மக்களும் அதனுடன் கம்யூனிசமும் வளர வேண்டுமே இன்றி; அனைவரும் ஒன்றாக சமமாக அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது நடைமுறையில் ஒவ்வாத காரியம்

காலத்திற்கு ஏற்ற வாறு இந்தியாவில் கம்யூனிசமும் அதனை பின்பற்றும் கம்யூனிச கட்சிகளும் மாற்றி கொள்ள வேண்டும்

உங்களின் மழுங்கி போன கதிர் அருவாளையையும் , சுத்தியலையும் புதுபிக்கும் நேரம் இது இதை தவற விட்டால்  "திரு.மோடியின்" நவின கம்யூனிசத்துற்கு முன் உங்களால் நிராயுத பானியாக தான் சண்டையிட முடியும்.  

Inspired by Writer சமஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக