புதன், 7 டிசம்பர், 2016

அறிவோம் அரசியல்

அறிவோம் அரசியல்:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா விற்கு நினைவு அஞ்சலி செலுத்த கட்சி பாகுபின்றி அனைத்து கட்சி தலைவர்களும் வந்தது வரவேற்கதக்கது. குறிப்பாக BJP
அது ஏன் குறிப்பாக BJP அதில் ஒரு வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது,
1998ல் திரு.வாஜ்பாய் தலைமையில் NDA government அங்கம் வகித்தது அதிமுக. 1947 பிறகு காங்கிரஸ் தயவில்லாமல் ஓரு கட்சி ஒரு வருடம் ஆட்சி கட்டிலில் அமர்வது அதுவே முதல் முறை அது நெடுநாள் நீளவில்லை சரியாக 13 மாதங்கள் ஆகையில் அதிமுக NDA அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றது, NDA அரசை கலைக்க டெல்லி சென்றது அதிமுக தலைமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு வித்யாசத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தவறியது. அந்த 13 மாத காலத்தில் திரு.வாஜ்பாய் பதவி முள் மேல் படுக்கை போன்றது அதனால் தான் என்னவோ பாராளுமன்றம் விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் வணக்கம் வைத்தது மிக பிரபலம்.
பாராளுமன்றம் கலைக்க பட்டு
ஒட்டு மொத்த இந்திய தேசமும் தேர்தலை சந்தித்து. அதன் பின் நடந்த தேர்தலில் NDA அரசு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் பதவி வகித்தது ஓரு புறம்.
இதையெல்லாம் மறந்து BJP யும்  அக்கட்சியை சேர்ந்த பிரதமரும் பிற மாநில BJP முதலமைச்சரும் வந்தது அரசியல் நாகரிகமே யின்றி,
அன்று நடந்த ஆட்சி கலைப்பிற்காக அதிமுக வின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்த பயன்படுத்தி அக்கட்சியை (அதிமுக) BJP கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வருவார்கள் என்று நாம் நினைக்க கூடாது.
அறிந்ததும், அறிவதும் தொடரும் ,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக