ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மனதை மயக்கும் மார்கழி

அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,
கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி நண்பர்கள் சகிதம் "பஜனை" மாமா வீட்டில் ஒன்று கூடுவோம். அவர்கள் வீட்டில் எங்களை இன் முகத்துடன் வரவேற்று டம்ளர் தததும்ப தததும்ப நுரையுடன் தரும் பில்டர் காபியை  ☕️️
ருசி கண்போம்.
பனி பொழியும் பொழுதில் பஜனை புறப்படும் "முருகா சரணம்!! சரணம் முருகா !! என்று "
எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் , கோரிக்கைகள் இல்லாமல்  இறைவனை பக்தியுடன் அழைத்த பருவம் அது. தொடரும் எங்களின்  பஜனை வீதிகளை கடந்து இறைவன் இல்லம்(கோவில்)நோக்கி முன்னேறும்  அங்கு இறை வழிபாடு முடித்த
கையில் சூடாக நெய் சாதமும் அதற்கு துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும் அதை உண்டு கடற்கறையில் கால் நனைத்து,ஓடி,ஆடி, விளையாடி இன்புற்ற காலம்.
சுவையான நினைவுகளை அசைபோடுகின்றேன்.
நினைவுகள் தொடரும் ,, #மார்கழி !!!

புதன், 7 டிசம்பர், 2016

அறிவோம் அரசியல்

அறிவோம் அரசியல்:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா விற்கு நினைவு அஞ்சலி செலுத்த கட்சி பாகுபின்றி அனைத்து கட்சி தலைவர்களும் வந்தது வரவேற்கதக்கது. குறிப்பாக BJP
அது ஏன் குறிப்பாக BJP அதில் ஒரு வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது,
1998ல் திரு.வாஜ்பாய் தலைமையில் NDA government அங்கம் வகித்தது அதிமுக. 1947 பிறகு காங்கிரஸ் தயவில்லாமல் ஓரு கட்சி ஒரு வருடம் ஆட்சி கட்டிலில் அமர்வது அதுவே முதல் முறை அது நெடுநாள் நீளவில்லை சரியாக 13 மாதங்கள் ஆகையில் அதிமுக NDA அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றது, NDA அரசை கலைக்க டெல்லி சென்றது அதிமுக தலைமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு வித்யாசத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தவறியது. அந்த 13 மாத காலத்தில் திரு.வாஜ்பாய் பதவி முள் மேல் படுக்கை போன்றது அதனால் தான் என்னவோ பாராளுமன்றம் விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் வணக்கம் வைத்தது மிக பிரபலம்.
பாராளுமன்றம் கலைக்க பட்டு
ஒட்டு மொத்த இந்திய தேசமும் தேர்தலை சந்தித்து. அதன் பின் நடந்த தேர்தலில் NDA அரசு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் பதவி வகித்தது ஓரு புறம்.
இதையெல்லாம் மறந்து BJP யும்  அக்கட்சியை சேர்ந்த பிரதமரும் பிற மாநில BJP முதலமைச்சரும் வந்தது அரசியல் நாகரிகமே யின்றி,
அன்று நடந்த ஆட்சி கலைப்பிற்காக அதிமுக வின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்த பயன்படுத்தி அக்கட்சியை (அதிமுக) BJP கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வருவார்கள் என்று நாம் நினைக்க கூடாது.
அறிந்ததும், அறிவதும் தொடரும் ,,,,

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பாரத பிரதமருக்கு தமிழனின் கடிதம்

மதிப்பிற்குறிய பாரத பிரதமர் மோடிக்கு,
உங்கள் தலைமையிலான நடுவன்  அரசு பெயருக்கு ஏற்றார் போல (நடு நிலைமையுடன்)அல்லாமல்,
எம் தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதை கண்கூடாக காண முடிகிறது.
சமிபத்திய சில நிகழ்வுகள் அதற்கு சான்று,தமிழகத்தின் கலாசார நிகழ்வுகளில் ஒன்றான ஏரு தழுவுதல்(ஜல்லிகட்டு) தடை செய்தது சுப்ரீம் கோர்ட் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறும் அதை சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை நீர்த்து போக செய்யும் செயலை செவ்வனே செய்து வீட்டீர்கள், உங்கள் சுய இலாபத்திற்கு ஏற்றார் போல நீதி தேவதையை வளைத்து கொள்வதை வாடிக்கையாக்கி விட்டீர்கள். இந்த இரு நிகழ்வுகளில் விவசாயிகளை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழக்த்தையும்
 வஞ்சித்தீர்கள். இப்பொழுது மேலும் இரண்டு அனு உலைகள் என்ற பெயரில் எம் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் காரியங்களை தொடங்கி வீட்டிர்கள், சரி எம் மக்கள் மீதான உடலுக்கும் , உயிருக்கும் சீறிதேனும் அக்கறை உண்டா என்று கேட்டால் அதுவும் கிடையாது சமீபத்திய உங்கள் அறிவிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஏற்ற சூழல் இல்லை என்று, இந்த அறிவிப்பு நேரடியாகவே தெரிகிறது உங்கள் கட்சிக்கு நாங்கள் பலம் தரததால்     எங்களை பல வீனமாக்கும் செயல் என்று, ஜன நாயக ரீதியாக உங்கள் செயலுக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தால் முடியாது என்று தெரிந்தே மேலும் மேலும் அநீதி இழைக்கீறிர்கள். இது போன்ற செயல்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ள என் போன்றோர்களை அதிலிருந்து வெளியேற தூண்டுவதில் என்ன இலாபம் கிடைத்துவிடும்.
ஆட்சி , அதிகாரத்தை தக்கவைக்க எவ்வளவோ நல்ல செயல்கள் இருக்கிறது எம் மக்களுக்கு சேவை செய்ய. அதற்கு இந்த புனிதமான
ஜனநாயகத்தை சீரழத்துவீடாதீர்கள். இப்படிக்கு
எவ்வளவு அடித்தாலும் தாங்கும்
தமிழன் 😭😭😭😩😩😩

Madhura Restaurant Mount road சைவ உணவு பிரியர்களுக்காக

A Traditional Family Veg restaurant.👌🏻
Sad part is I never saw this restaurant in my 9 years journey at நம்ம சென்னை. Very good ambience 😋👍🏻
Land mark: Opposite to Devi theatre , Near chroma showroom 

ரேமோ (Remo)எனது பார்வையில்

From first frame to until climax Siva rule the movie 🎥 through his performance (Comedy,Dance,Fight &Acting ) one more visual treat given by Pc Shriraam especially in love proposal scene.Enjoy the movie with your loved one and family too 👍🏻👌🏻#Remo

அச்சம் என்பது மடமையடா

One more Beautiful,Romantic,poetic & love flick from Gowtham. Friends,Fun,Chat,Vetti Hero,Beautiful heroine,AR songs and Bike ride feel us smooth journey in first half. Pistol,Chasing,Fight,tears & expected climax in second half. இத பார்த்துட்டு எத்தனை பேரு(Pair) பைக்கல கிளம்பபோகுதோ 😂😊