சனி, 26 ஆகஸ்ட், 2023

தங்கமும் , நண்பனும் !!

 தங்கம் வாங்கிய அனுபவம்

சில , பல வருடங்களுக்கு முன்பு என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT க்கு அழைத்து சென்றான். எனக்கு பேரம் லாம் பேச தெரியாது , நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்றான். சரி பார்த்து கொள்ளலாம் வா என்று உள்ளே சென்றாயிற்று. 

அரை பவுன் மோதிரம் எடுத்தான்.

ஏன் டா , ஒரு பவுனுக்காவது வாங்க வேண்டாமா உன் மாமனார் நில சுவந்தார் என்றேன். நண்பனின் மனைவிக்கு ஒரு பெருமிதம்.

விடுங்க அண்ணா அவர் வாங்கி தருவதே பெரிய விஷயம் என்றார்கள்.

6 கிராம் க்கு வாங்கிங்கோ , சுக்கிரன் நம்பர் என்றேன். 

உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கு.

உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நல்ல செய்யற டா என்றான்..

ஒரு வழியா மோதிரம் எடுத்தாயிற்று. Sales girl பேப்பரில் அன்றைய தங்கம் விலை , சேதராம் 14% , அது போக வரி எல்லாம் போட்டு ஒரு பில் கொடுத்தார்கள். நண்பன் ஷாக் என்னடா இவ்ளோ வருது என்றான். பேசலாம் வாடா என்று supervisor சென்றோம்.

போல ஒரு supervisor , அவர்  பேசி விட்டு 1% குறைத்து 13% என்றார்.  நான் சிரித்து கொண்டே இது எப்படி சார் ,இப்போ எவ்வளவு குறைந்துள்ளது என்றேன் பெரிய வித்தியாசம் இல்லையே என்றேன். 

நீங்க் எவ்ளோ எதிர்பார்க்கிறீர்கள் என்றார் நான் 6 to 7 % என்றேன். இப்போ அவர் சிரித்தார் என்ன சார் ?

அவளோ லாம் குறைக்க முடியாது என்றார். நான் ஏன் சார் ,உங்கள் 15% க்கு உண்டான ரூபாய் க்கு இன்றைய தங்கம் (3/4) முக்கால் கிராம் சேதாரம் வருது. நான் எடுத்த 6 கிராம் க்கு முக்கால் கிராம் தங்கம் னா எப்படி சார் முடியும். 

சார் டிசைன் அப்படி சார் என்றார். 

நான் சிரித்து கொண்டே இதில் என்ன டிசைன் இருக்கு.  சாதாரண சின்ன வளையம் ,அதுக்கு தான் 7% தாரேனே என்றேன். 

பதிலுக்கு அவர் , சார்  கொஞ்சம் நியாயமா பேசுங்க சார் என்றார். சார் , இந்த பாருங்க நம்ம கடையில் தங்கம் quality அதில் மாற்று கருத்து இல்லை. அது போக இவன் என் நண்பன் இப்போது தான் தங்கம் வாங்க ஆரம்பித்து உள்ளான்.

நீங்கள் இந்த மாதிரி பண்ணின தங்கம் பற்றிய பயம் தான் இருக்கும் , மாசா மாசம் அவன் லாம் வாங்க மாட்டான். 

உங்க பேச்சு வைச்சு தெரியுது நீங்க் திருநெல்வேலி தான் ,நம்ம MH ஜூவல்லரி எவ்ளோ குறைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா என்றேன். அவர் என்னை பார்த்து சார் என்னலா அவ்ளோ குறைக்க முடியாது.என்றார் , என்ன சார் நீங்க பிரம்மா நினைச்சா ஆயுசுக்கா பஞ்சம் என்றேன். சிரித்து விட்டார். நீங்க் திருநெல்வேலி எங்க என கேட்க , எனக்கு திருச்செந்தூர் சார் என்றேன்.  இறுதியில் சார் முதல் முறை அப்படி னு 9% வந்தார். 

எல்லாம் பில் போட்டு வாங்கி கொண்டு வெளியே வந்தோம். என் நண்பன் நீ , பேரம் பேசியதை பார்த்து எனக்கு பயம் வந்து விட்டது எங்கே நம்மை திட்டி விடுவாரோ என்றான். 

ஏன் டா ?  நம் தங்கம் நம் உரிமை என்று பிரபு குரலில் கூறினேன். ஆனால் இபோதுலாம் GRT இல் குறை க்க மாட்டார்கள் என கேள்வி பட்டேன். தங்கம் வாங்க ஒரு regular கடையை பிடித்து கொள்ள வேண்டும். அவ்ளோ தான்.

இவன் 

ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக