மதிப்பிற்குறிய இந்திய பிரதமருக்கு,
நாட்டின் முதல் குடிமகன்
குடியரசு தலைவரின் அண்மை வாக்குமூலமான இந்தி பேச தெரியாத மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்ற கூற்று படி இக்கடிதத்தை தமிழில் படித்து மதிக்க வேண்டுகிறேன்.
இந்தியாவின் 7வது அதிகமாக மக்கள் தொகை கொண்ட மாநிலம் தமிழ்நாடு (7கோடி) இதை ஏன் மேற்கொள்காட்டுகிறேன் என்றால் இந்த மாநிலத்திற்கு ஒரு நிரந்தர ஆளுநரே கிடையாது.
மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் பிறந்த உங்களுக்கு மகாத்மா கூறிய கருத்து ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்தியாவின் அடிநாதம் என்பது உள்ளாட்சி அமைப்பு என்று கூறினார். அவ் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தேர்தல் கமிஷனும் தேர்தலை தள்ளி வைத்து கொண்டே போகிறது.
எங்களது மாநில முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உடல் நலம் குன்றி கடந்த டிசம்பர் 5,2016 இயற்கை எய்தினார். ஒரு MLA இறந்த ஆறு மாத காலத்துக்குள் அத்தொகுதிக்கு இடை தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு கூறுகிறது. இந்த நாள் வரை அத்தொகுதி மக்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமலே இருக்கின்றர்.
சரி வென்ற தொகுதி MLA க்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்றி கொள்ள ரிசார்ட்களில் தங்கி ஒய்வெடுக்கின்றர்.
வருவாய் அளவில் 3வது இடத்தில் தன் பங்களிப்பை இந்தியாவிற்கு அளித்த எம் மாநிலம் இன்று பொருளாதாரத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதே தெரியவில்லை.
தங்களின் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆதார் கார்டு,பண மதிப்பீடு நீக்கம்,சரக்கு சேவை வரி அனைத்திற்கும் ஒத்துழைத்த மக்கள் எம் மக்கள்.
60 ஆண்டுகளாமாக தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சிகள் கோலாச்சிய எம் மாநிலத்திற்கு மத்திய அரசால் கொடுக்க பட்ட தண்டனையா ? நான் மேற்கோள் காட்டிய பிரச்சனைகள் அனைத்தும்.
என் தமிழ்நாடு எதற்கு வம்பு ?
என் தமிழகம் மறுபடியும் தலை நிமிறுமா ?
இப்படிக்கு
உங்களை போன்று நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கும்
இந்தியன் 🙏🏻🙏🏻🙏🏻