வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

வல்லரசும் - காவிரி நீரும்

August 25 - Vijayakanth Birthday

புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்

#வல்லரசு
இந்த படம் பிடிக்க ஒரு காரணம். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சி.
ஒரு MP யை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் நினைப்பார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி கேட்பார் ஏன் MP யைஎன்று ?
அதற்கு கேப்டன் கூறுவார்
சென்னை க்கு வருவது மைசூர் சேர்ந்த MP நஞ்சுச்சுண்டேஸ்வரா

அவர் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு க்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என கூறினார். அவர் இங்கு வருகையில் அவருக்கு எதாவது ஆபத்து என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் கலவரம் என்று கூறுவார்.

ஒரு வழியா அந்த MP காப்பாற்றி விடுவார் கேப்டன். Airport இல் இருக்கும் security system பார்த்து விட்டு அந்த MP கேட்பார் , எனக்கு பிறகு பிரதமர் யாரும் வராரார்களா என அவர் கேட்பார் ? இல்லை உங்களுக்கு  தான் பாதுகாப்பு ,

உங்களை கொல்ல வந்த தீவிரவாதியை கொன்று விட்டோம் என கூறுவார்கள். அப்போது அந்த MP விஜயகாந்த் இடத்தில் கூறுவார்.
உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தர சொல்கிறேன் என்பார். காமெடி யாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமா கைகளை தட்டி ரசித்த பார்த்த காட்சி.
இன்று Augest 25
விஜயகாந்த் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

#வல்லரசு
#HBDVijayakanth #Vijayakanth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக