வியாழன், 24 ஏப்ரல், 2025

எமகாதாகி: திரைவிமர்சனம்

 எமகாதாகி

மரணத்தையும் மீறும் ஒரு பெண்ணின் குரல்

ஒரு நிழலாய் மறைந்திருக்கும் கிராமம்...

அதிலே ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தார் எனச் சொல்லப்படுகிறது.

அவளது தந்தை, குடும்ப கௌரவம் காக்க – இது ஒரு இயற்கை மரணம் எனவேளிக்கப்படுகிறார்.

ஆனால் காலையில் ஊர் மக்கள் வருகிறார்கள்.

அவளுக்கான சடங்குகள், சாங்கியம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

அவளை பாடையில் வைக்க போகும் போது…

பிரேதம் துடிக்க ஆரம்பிக்கிறது.

கை, கால் நடக்குது… மக்கள் பதறுகிறார்கள், சிதறுகிறார்கள்.

ஒரு விசித்திரமான மர்மம்... ஒரு சத்தமற்ற சத்தம் அவங்க நடுக்கத்தை வலுக்குறது.

அவள் எப்படி இறந்தாள்?

ஊருக்கே அடையாளமான அம்மன் நகை எங்கே?

அவளால் சொல்லப்பட வேண்டிய உண்மை என்ன?

இந்த மர்மங்களுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு இருட்டு நிரம்பிய திரைக்கதை.

Thriller + Horror கலவையில், எமகாதாகி திகிலூட்டுகிறாள்.

ஹீரோயினின் அழகு – காதல், கோபம், பேய் என மூன்றையும் அழகாய் வரையறுக்கிறது.

அவளது அம்மாவின் கண்களில் அடங்கிய துயரம் நம்ம இதயத்திலேயே பதிகிறது.

முடிவில் – அவள் ஒரு பெண் மட்டும் இல்லை…

அவள் ஒரு “எமகாதாகி”!

#TamilMovieReview #HorrorThriller #Emagadhagi #Kollywood

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

Black Warrant Web series review

 Black Warrant

– ஒரு காலத்தை தாண்டி பயணிக்கும் ஜெயில் திரில்லர்.

1980-க்கு முந்தைய இந்தியாவில், திகார் ஜெயிலில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப் சீரிஸ், பாம்புகள் நிறைந்த கொடூர உலகத்தை காட்டுகிறது. ஒருகாலத்தில் மயில்கள் கூட இருந்ததாம் அந்த ஜெயிலில். ஆனால், காலப்போக்கில் பாம்புகள் அதிகமாய், மயில்கள் காணாமல் போனது—a poetic metaphor. அந்த இடத்தில், மயிலாக நுழைந்து சுத்தம் செய்ய விரும்பும் ஒரே ஒரு மனிதனின் கதைதான் Black Warrant.

சுனில் குப்தா — மெதுவாக பேசும், மிகக் குறைந்த ஆஜூனுபாகுவோடு, குடும்ப பிணைப்புகள் காரணமாக ஜெயிலராக பணியமர்கிறார். அவருடன் யாதவ் மற்றும் சர்தார் சிங் என்ற இருவரும் சேர்கிறார்கள். மூன்று பிரபல கைதி குழுக்கள் — தியாகி, அட்டி, மற்றும் சர்தார் குரூப் — இடையே நடக்கும் சண்டைகளும், அந்தக் குழுக்களை வைத்து ஒரு மூத்த ஜெயிலர் ஆடும் சதுரங்கமும் தான் கதையின் மையம்.

இந்த சீரிஸ் பில்லா, ரங்கா போன்ற கொடூர குற்றவாளிகளின் தூக்கு தண்டனை, சோப்ராஜ் ஜெயிலில் அனுபவித்த வாழ்க்கை, கைதிகளின் உணவில் ஊழல், கம்பளி வியாபாரம், மற்றும் சர்தார் ஜீக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பல உண்மை நிகழ்வுகளை காட்சிப்படுத்துகிறது. தூக்கு தண்டனையின் பயங்கரத்தை அரைநிமிடங்களாக கையாழுதலால் செருப்படித்த காட்சிகள், அந்த காலத்து வழக்கறிஞர்கள் இல்லாத சூழ்நிலை — இவை அனைத்தும் பார்ப்பவரை மன அழுத்தத்தில் ஆழ்த்துகின்றன.

இடையில் காதல், துரோகம், நம்பிக்கை, மற்றும் கண்ணீர் கலந்த மனிதப் பண்புகள் சிறப்பாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இறுதியில், அந்த ‘மயில்’—நாயகன்—தன்னால் முடிந்த அளவுக்கேனும் அந்தக் கொடூரமான திகார் ஜெயிலில் சுத்தம் செய்ய முயல்கிறான். இது வெறும் சீரிஸ் அல்ல, ஒரு வரலாற்று பக்கத்தை திரையில் காணும் அனுபவம்.

வரலாறும், வழக்கு குற்றவியல் முறையும், சாதாரண மனிதரின் சிந்தனையும் கொண்ட இந்த சீரிஸ் திரில்லர் ரசிகர்கள் தவறாமல் பார்க்க வேண்டியது.

முக்கிய குறிப்பு: குழந்தைகளுடன் பார்க்க ஏற்றதல்ல.

#BlackWarrant #NetflixIndia #ThrillerSeries #WebSeriesReview #TamilTwitter #CinemaThread

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

Good Bad Ugly Movie Review

ஒரு டான், தன்னோட குடும்பத்துக்காக தவறுகளை உணர்ந்து,

"இனி இந்த பாதை வேண்டாம்" என்று ஒதுங்கிக் கொள்கிறான்.

போலீஸ் சரண் அடைகிறான்.

17 வருட சிறை தண்டனைக்கு பிறகு,

தன் மகனை பார்க்க வருகிறான்.

இப்போது மகன் சிறையினுள்.

அவனை மீட்டானா?

இதுதான் கதை.

டான் ஆக AK — ஆடுகிறார், பாடுகிறார், சண்டை செய்கிறார், காமெடி செய்கிறார்.

படம் முழுவதும் தன் தோளில் சுமக்கிறார்.

பெரிய பெரிய gangster கள் AK பார்த்துட்டு மிரள்கிறார்கள்.

"வாலி படம் பார்த்துட்டயா?" என்று கேட்டுவிட்டு,

"அப்போ நீ பிறந்துறக்க கூட மாட்ட" என்று தன் மகன் வயது குட்டி gangster கிட்ட சண்டை செய்ய போகிறார்!

அர்ஜுன் தாஸ், தன்னோட ரோல் நல்லா பண்ணி இருக்கார் —

டான்ஸ், ஆடறார், love பண்ணறார், கத்தறார்.

மொத்தத்துல நல்ல நடிப்பு.

எப்படியும் Red Dragon (AK) தான் ஜெயிக்க போறார் என்று தெரிந்து விட்டதால்,

என்னவோ சுவராஸ்யம், ட்விஸ்ட் எல்லாம் இருந்தாலும்,

AK காக மட்டும் பார்க்கலாம்.

AK யோட எல்லா பழைய படங்களுக்கு references வருது.

சிம்ரன் entry Chil...

அந்த "புலி புலி"ன்னு ஒரு பாட்டுக்கு, தியேட்டர் ல எல்லாரும் கத்தறாங்க.

அந்த பாடகரும் கத்தறறாரு!

படம் முழுக்க "AK"ன்னு எத்தனை தடவை சொல்லறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம்.

அந்த அளவுக்கு fanboy டைரக்டர் direction பண்ணி இருக்கார்.

2.30 மணி நேரம், லாஜிக் எல்லாம் மூட்ட கட்டி வைச்சுட்டு,

AK யோட மேஜிக் ஷோக்கு போய்ட்டு வரலாம்!

#GoodBadUglyreview 

#AjithKumar #GBUReview