புதன், 2 ஆகஸ்ட், 2023

ஜெய்லர் ட்ரைலர் !!

 ஒரு திரைப்படத்தின் இயக்குனர் தன் படங்களில் தனக்கான identity காட்டி கொள்வார். சில இயக்குனர்கள் மட்டும் இந்த பழக்கம் இருக்கும். அந்த சிலரில் நெல்சன்ஒருவர் @Nelsondilpkumar அந்த identity யாக நான் உணர்ந்தது. படத்தின் நாயகன் / நாயகி கொஞ்சம் இறுக்கமாக இருப்பர். அதிகம் பேச மாட்டார்க்கள்.

கோலவாவு கோகிலா தொடங்கி டாக்டர் , பீஸ்ட் வரை தொடர்ந்தது.  நயன்தாரா விற்கும் , சிவகார்திகேயனுக்கும் கச்சிதமாக பொருந்திய அந்த கதாபாத்திரம் விஜய் க்கும் பொருந்தியது.வர இருக்கும் #Jailer படத்திலும்  சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமும் அப்படி தான் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் க்கு உரித்தான

Transformation இந்த படத்தில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அனிருத் இசை மற்றும் பாடல்கள் , சன் pictures விளம்பரம் இதை எல்லாம் சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற brand எல்லாம் சேர்த்து அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் க்கு கண்டிப்பாக அழைத்து வரும்..

பீஸ்ட் கொடுத்த சிறு காயம் நெல்சனுக்கும் ,  நான் இருக்கும் வரை நான் தான்  சூப்பர் ஸ்டார் என்கிற energy யும் இரண்டும் சேர்ந்து ஒரு blockbuster படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் என்று வாழ்த்துவோம்.

#JailerTrailer 

#SuperstarRajinikanth 

#JailerFromAug10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக