செவ்வாய், 6 மே, 2025

54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்

 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்

ஒத்திகை – வரலாறு திரும்ப வருமா?

இன்று இந்தியாவில் பாஜக தலைமையில் மோடி ஆட்சி யில் நடைபெறுகின்ற செயல்கள் முதல் முறை அல்ல. இதுக்கு முன்பும் நடந்துள்ளது..

என்ன நடந்தது என்பதை கொஞ்சம் வரலாறு படிக்கலாமா?

54 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் மூன்று நாள்கள் நீடிக்கும் பாதுகாப்பு ஒத்திகை (mock drill) நடைபெற உள்ளது. இது வெறும் பயிற்சி மட்டுமல்ல; கடந்த கால வரலாற்றை நினைவுகூரச் செய்கிறது.

இதேபோன்று, கடைசியாக 1971ஆம் ஆண்டு, இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டபோது பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.

இந்திரா காந்தியின் ஆட்சியில் இந்தியா பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தது:

1968: ரோ (RAW – Research and Analysis Wing) அமைக்கப்பட்டது. அதற்கு முன் வெளிநாட்டு உளவுத்துறையாக IB (Intelligence Bureau) மட்டுமே இருந்தது. பாகிஸ்தானுடன் போர் நேரிடும் முன்னேற்பாட்டாகவே ரோ உருவாக்கப்பட்டது.

1971: இந்தியா–பாகிஸ்தான் போர் நடைபெற்றது. இதன் முடிவாக, பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்து ஒரு புதிய நாடாக உருவானது. இதில் ரோ முக்கிய பங்கு வகித்தது.

1974: இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை — போக்ரான் I — இந்திரா காந்தியின் தலைமையிலேயே நடத்தப்பட்டது.

1975: சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதிலும் ரோவின் உளவுத்துறை பணி முக்கியமாக இருந்தது.

இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆளுமை துறையில் பெரும் முன்னேற்றங்களை கொண்டுவந்தது. அவர் இந்தியாவை உலக அரங்கில் வலிமையான இடத்திற்கு கொண்டு சென்றார்.

அதேபோல், 1998-ல் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் போக்ரான் II அணுகுண்டு சோதனை நடைபெற்றது.

இப்போது, 54 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. மோடி பிரதமராக, பல முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

ஆர்டிகிள் 370 நீக்கம்

புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் பின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

சர்வதேச மேடைகளில் இந்தியாவின் தாக்கம் அதிகரிப்பு

இந்நிலையில், நாட்டில் மீண்டும் இந்தளவிலான ஒத்திகை நடைபெறுவது சாத்தியமான எதிர்கால நிகழ்வுகளுக்கான தயாரிப்பாகக் கருதப்படுகிறது.

இந்த முறையும் வரலாறு திரும்ப எழுதப்படுமா? பாகிஸ்தான் மீண்டும் பிரியுமா? இந்தியா ஒரு புதிய சகாப்தத்துக்குள் நுழைவதற்கான அடையாளமா இது?

காலம் தான் பதில் சொல்லும்… ஆனால், வரலாற்று பக்கம் திரும்பிப் பார்க்கும்போது, நிகழ்காலம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய நேரம் இது!

#MockDrill #ModiSarkar3 #IndiraGandhi #IndiaPakistanWar

வியாழன், 1 மே, 2025

Tourist Family – ஒரு அகதி குடும்பத்தின் ஜாலியான பயணம்!

இலங்கை யிலிருந்து தப்பி, கள்ள தோணியில் தமிழகம் வரும் ஒரு தமிழ் குடும்பத்தின் வாழ்க்கைதான் Tourist Family படத்தின் மையம். அவர்களது தங்குமிடம் இல்லாத நிலையிலும், இந்த மண்ணில் எப்படி ஒத்துழைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதைக் காமெடியுடனும், கொஞ்சம் செண்டிமெண்ட் கொண்டும் சொல்லியிருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.

முதலாவது 15 நிமிடங்கள் நம்மை சிரிக்க வைக்குறது through simple, situational comedy. எந்த ஜான்ரா இருந்தாலும் audience connect ஆகணும் என்று நினைக்கிறோம் இல்லையா? இந்த படம் அந்த விதியை perfectly follow பண்ணுது.

பாஸ்கர், பக்ஸ் மாதிரி பல கதாபாத்திரங்கள் நம்மள entertain பண்ணுறாங்க. சிம்ரன் reference, ஆல்தோட்ட song nostalgia la smile வரவைக்குது.

Sentiment scenes, though light, carry emotional weight. சசிகுமார் தன் role ல throughout strong presence maintain பண்ணிருக்கார். And the climax –

“யார் யா சொன்ன நீ அகதி?” — hits hard with Tamil pride and emotion.

Verdict: Toxic logic venaam. Just go, laugh, and enjoy this clean, feel-good ride!

Rating: 3.5/5