வியாழன், 8 பிப்ரவரி, 2018

கரம் கொடுக்குமா அரசு ??

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் சில விரும்பதகாத , வருத்தபட கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றது..

1. திருச்செந்தூர் முருகன் கோயிலின் கிரிபிரகார சுவர் இடிந்து விழுந்தது.
2.  மதுரை மீனாட்சி அம்மன்  கோயில் பிரகாரத்தில் தீபிடித்தது.
3. திருவாலங்காடு வண்டார்குழலி அம்மன் ஆலயத்தில் விருட்சம் (ஆலமரம்) தீபிடித்து எரிந்தது.

இந்த சம்பவங்கள் விபத்தா இல்லை  இயற்கை இவ்வுலகத்திற்கு கொடுக்கும் சமிக்ஞையா ?

எதுவாகினும் பாதிக்க பட்ட மக்களின்  எதிர்பார்ப்பு
அரசின் உதவிக்கரம் மட்டுமே.

கரம் கொடுக்குமா கழக அரசு ??
க.ராஜா

சனி, 3 பிப்ரவரி, 2018

அரங்கநாதரும்,அண்ணாதுரையும் !!!

Collector Mahesan Kasirajan along with the people participated in the feast at Sri Ranganathaswamy temple in Srirangam.

ரங்கநாதரை பழித்தார் என்று கூறிய திரு.அண்ணாதுரை. அவரது நினைவு நாளில் அதே திருக்கோயில் மட்டும் அல்லாமல்  தமிழ்கத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மக்கள் அனைவருக்கும் சம பந்தி விருந்து நடைப்பெற்றது..

ஆத்திகர்களுக்கு கிடைக்கும் நிகரான மன நிறைவை எங்கள் அண்ணாவிற்கும் வழங்கியுள்ளார் ரங்கநாதர்.

இது முரண் அல்ல..அதற்காக அனைவரும் கடவுளை பழிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆண்மிகத்துடன் இல்லாமல் பகுத்தறிவும், சமூக நீதி சிந்தைனையும் நம் இரு சிறுகுகளானால் தொட முடியாத சிகரங்களையும் நம்மால் இச்சமூகத்தில் நிறைவேற்ற முடியும்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இடைத்தேர்தல் காய்ச்சல்

விரைவில் நடக்க இருக்கும் ராஜஸ்தான் பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்து முடிந்த 2 சட்டசபை 1 மக்களவை  தேர்தலில் (Mandalgarh, Alwar and Ajmer ) தொகுதிகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்தது காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸால் இந்த முறை EVM குறை சொல்ல முடியாது. ஒரு வேளை தோற்றிருந்தால் EVM தான் காரணம் என்னும் போது நம் சிறு வயதில் அழுகுனி ஆட்டம் தான் நம் நினைவுக்கு வரும்.

இது போல் தமிழகத்தில் 2011 சட்டசபை பொது தேர்தலுக்கு முன் பொன்னகரம் தொகுதியில் நடந்த தேர்தலில் அன்றைய  ஆளும் கட்சியான திமுக மகத்தான வெற்றி பெற்றது. அதிமுக டெபாஸிட் பறிகொடுத்தது. அதற்கு பின் நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது வேறு.

அதிமுக அனுதாபிகள் திருமங்கலம் formula வை தொடங்கியது திமுக  என்பார்கள். 2006 சட்டசபை தேர்தலுக்கு முன் சாத்தான்குளம் இடை தேர்தலில் அதிமுக வென்றது ஆக இந்த இடைத்தேர்தல் கலாச்சாரம் அன்றிலேருந்து தொடங்கியது.

இந்த இடை தேர்தலினால் ஆளும் பாஜக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இப்படி தமிழகத்தில்  நடந்தால் அதை ஆளும் கட்சி தனக்கேற்பட்ட கெளரவ பிரச்சனையாக எடுத்து கொள்கிறது.

விளைவு இடைத்தேர்தல் “ஜூரம்” .
மக்களுக்கு பணம் கொடுத்து அதை சரி செய்ய முயல்கிறார்கள்.
மக்களும் யார் ? தான் இவ்வுலகில் யோக்கியர்கள் ? நாமும் பணம் வாங்கி கொள்வோம் என்று “ஜனநாயகத்தை” பண நாயகத்தால் கொலை செய்ய வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

சுஜாதா சொல்வது போல் எல்லோரும் செய்வதால் தவறு; சரி யாகிவிடாது இங்கே பொது ஜனமும் அரசியல்வாதி ஆகிறார்கள்.

மாற்றத்தை நம்மிடத்திலிருந்து விதைத்தால் அழகான ஜனநாயகம் பூத்து குலுங்கும்.

இவண்
ராஜா.க