எம்.ஜி.ஆர் , சிவாஜி black and white பட காலகட்டத்தில் கதாநாயகர்களுக்காக அல்லாமல் ஒரு
இயக்குனர்க்காக படம் பார்த்த ஒரு தலைமுறை உருவாகியது.
அந்த தலைமுறை யையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் தன் படைப்பால் உலகிற்கு பதிவு செய்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அவரின் படங்களை என்னை பார்க்க தூண்டியதும் அக்கால தலைமுறையினரே.
பாமா விஜயம்,
தாமரை நெஞ்சம்,
பூவா தலையா,
இரு கோடுகள்,
அரங்கேற்றம்,
நான் அவனில்லை,
எதிர் நீச்சல்,
நூற்றுக்கு நூறு,
அவள் ஒரு தொடர்கதை,
மன்மத லீலை,
மேலே உள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிவே போடலாம், இன்னும் நிறைய படங்கள் இந்த லிஸ்ட்டில் மிஸ்ஸிங்.
இன்றோடு அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் அழியாதவைகள்..
#KB #Balachander
நல்ல பதிவு
பதிலளிநீக்கு