ஞாயிறு, 29 ஜூன், 2025

மார்கன் – திரைவிமர்சனம்

 மார்கன் – ஒரு ஸவரஸ்யமான த்ரில்லர்!

விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கிறார். சென்னைல ஒரு பெண் கொல்லப்படறாங்க.

அந்த பெண்ணின் உடம்பு முழுக்க கருப்பாகி விடுகிறது.

இந்த மர்மம் போலீசு தலையை பித்தாக்குது.

மும்பையிலிருந்து ஹீரோ விஜய் ஆண்டனி வர்றார் –

ஏனென்றால் இதே மாதிரியான முறையில்தான் தன் மகளும் கொல்லப்பட்டாள்.

கொலை நடந்த இடத்துக்கே போய், அங்கே கிடைக்கும் சில துகள்களால் ஒரு நபரை பிடிக்கறார்.

அந்த நபர் தான் கொலைகாரனா?

அல்லது அவரை ஒட்டி பின்னே வேற யாராவது இருக்காங்களா?

இதை ரொம்ப சுவாரஸ்யமாக screenplayல சொல்லியிருக்காங்க.

🎯 First half – விஜய் ஆண்டனி யாரை சந்திக்கறார், அவன் பின்னணி என்ன… கதையின் அடிப் பகுதி செம strong-ஆ இருக்குது.

🎯 Second half – யூகிக்க முடியாத ஒரு பயணமா போகுது.

Climax twist – ஒரு நல்ல பயத்தோட ending கொடுக்குது.

இந்த படத்துல விஜய் ஆண்டனியைக் காட்டிலும், நீச்சல் வீரனாக வந்த நடிகருக்குத்தான் அதிக ஸ்கோப்.

விஜய் ஆண்டனி usual-aா calm & neatா role handle பண்ணிருக்கார்.

மொத்தத்தில் – ஒரு engaging-ஆன, neatly crafted crime thriller. திருப்தி தரும் படம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக