தமிழகத்தில் இருந்து கேரளா சென்று அரசு கலை கல்லூரி யில் படிக்கும் தமிழக மாணவர்கள் அனுபவிக்கும் சித்ரவதை களை எந்த சமரசமும் இல்லாமல் காட்சி படுத்தியுள்ள படம் #Rebel
@gvprakash ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு , அநியாயத்திற்கு எதிராக பொங்கி எழும் காட்சிகளில் action அவதாரம் எடுக்கிறார்.
காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் களின் கோர முகத்தை காட்சி படுத்தி யுள்ள இயக்குனர் Nikesh க்கு சுபாஷ். பரியேறும் பெருமாள் படத்துக்கு கொடுத்த ஆதரவை இந்த படத்துக்கு நம் மக்கள் என் கொடுக்க வில்லை ?
ஒரு வேளை அடக்குபவன் கம்யூனிஸ்ட் /காங்கிரஸ் இருந்தால் அடங்கி தான் போகணும் போல.
நம் தமிழக மாணவர்கள் வேஷ்டி கட்டிவிட்டான் என்பதற்காக அவர்கள் வேஷ்டி யை அவிழ்த்து விடும் காங்கிரஸ் பின்புலம் கொண்ட மாணவர்கள் , மாணவிகள் ஆடும் போது அவர்கள் ஆடைகளை களையும் கம்யூனிஸ்ட் மாணவ அமைப்புகள் என்று இருவரின் முகத்திரை காட்சி களால் விவரிக்கையில் இயக்குனர் மிளிர்கிறார்.
#Rebel
பின்னணி இசையில் / இசை / கதாநாயகன் என படம் முழுவதும் தன் கொடி பறக்க விடுகிறார் . நண்பன் இறந்ததும் அவனுக்காக அழும் காட்சி ஆகட்டும் , காதல் காட்சி என சிறப்பான நடிப்பு
@gvprakash அனைவரும் காண வேண்டிய படம் #Rebel #AmazonPrimeVideo
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக