செவ்வாய், 14 நவம்பர், 2023

திருநெல்வேலி பாலம்

 திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை அந்த காலத்தில் பிரித்திருந்த ஆற்றை கடக்கவும் பரிசல்களையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதை பார்த்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்த ஒரு

"தனி நபர்" பணத்தோடு ஆங்கிலேய கலெக்டரிடம் போய் நிற்க உன் பணத்தை  தண்ணீரில் போய்

போடு என கூறினார் கலெக்டர். ஆம் அவர் கூறிய படி தண்ணீரில் தான் பணத்தை போட்டார் , 

ஆம் பாலையங்கோட்டை- திருநெல்வேலி க்கு இடையே பாலத்தை கட்டினார் அந்த தனி நபர் , அவரின் சேவைக்காக அவர் பெயரையே அந்த பாலத்துக்கு சூட்டினார்கள்

அந்த தனி நபர் சுலோச்சனா முதலியார் , அன்று முதல் இன்று வரை

அந்த பாலத்தின் பெயர் சுலோச்சனா முதலியார் பாலம் ❤️❤️

#திருநெல்வேலி

#சுலோச்சனாமுதலியார்பாலம் 

#பாலம் #திருநெல்வேலி #பாலையங்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக