கவிஞர் #வைரமுத்து விஜய் நடித்த #ஷாஜஹான் படத்தில்
காதல் ஒரு தனி கட்சி கொடியேத்து எத்து
காதல் ஒரு வாக்குறுதி நிறைவேத்து எத்து என ஒரு
பாடலில்
இப்படி ஒரு வரி எழுதியிருப்பார்.
கார்கிலை வெற்றி கொண்டது
நம் பாரத படை அல்லவா
மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா என்று எழுதியிருப்பார்.
1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் #இந்தியா வெற்றி பெற்றது.#ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.
வரலாற்று நிகழ்வுகளை தன் பாடலில் மறக்காமல் சேர்பவர் எங்கள் கள்ளி காட்டு கவிஞர். #வைரமுத்து
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக