செண்டிமெண்ட்
இந்த வார்த்தைக்கும் நம்ம தமிழ் சினிமாவிற்கும் உள்ள தொடர்பு
“அம்பானிக்கும்,ஐபில் கப்பிற்கும்” உள்ள தொடர்பு போல் உறுதியானது, பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்.
இந்த மாதிரி செண்டிமெண்ட் ஷங்கர், மனிரத்தனம் போன்ற ஆளுமைகளை போல விட்டு வைப்பதில்லை. இயக்குனர் மணிரத்தனம் படங்களில் பார்த்திந்திங்கனா “Bus(பேருந்து)” ஒரு செண்டிமெண்ட்.
படத்தோட கதாநாயகனும்,
கதாநாயகியும் பேருந்தில் அமர்ந்து பேசி கொள்வதை போல் சில காட்சிகளை வைத்திருப்பார். அந்த காட்சி மிக இயல்பாகவும், ரொமெண்டிக்காகவும் இருக்கும்.
மெளனராகம் தொடங்கி அலைபாயுதே,ஆயுத எழுத்து,கடல்,
ஒ காதல் கண்மணி படங்கள் வரை காட்சிகள் தொடர்கிறது.
இது போல train சில படங்களில் வரும்,ஹீரோ clean shave பண்ணியிருப்பார். இதையெல்லாம் சில குறியீடுனு கூட சொல்லுவார்கள்.
இயக்குனர் சுந்தர்.C யோட நிறைய படங்களில் உருட்டு கட்டை வரும்
பொதுவாக நம்ம எல்லாருக்கும் கூட இந்த மாதிரி சின்ன,சின்ன செண்டிமெண்ட் இருக்கும். இந்த மாதிரி பண்னினா success ஆகி இருக்கும், அதே அப்படியே எப்பவும் follow பண்னுவோம்.
வாழ்க்கைனா சில செண்டிமெண்ட்ஸ்கள் இருக்க தானே செய்யும்.
இவண்
ராஜா.க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக