எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்
இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்;
எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்.
அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்.
அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.
ஜெய் ஶ்ரீராம் !!!
நண்பர்களுக்கு ராம நவமி வாழ்த்துகள்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக