ஒரு பாடலின் வெற்றிக்கு இசை,பாடல் வரிகள்,பாடும் குரல் இந்த மூன்றும் இன்றியமையாதது இதில் ஒன்று சொதப்பினாலும் மற்ற இரண்டும் தன் மதிப்பிழந்துவிடுகிறது.
மேல் கூறிய மூன்றும் இணைந்த பாடல் டூயட் திரைப்படத்தில் இடம்பெறும் மெட்டு போடு பாடல்.
ரகுமானின் துள்ளலான இசையில் தன் trade mark நிறைய வாத்தியங்கள் குறிப்பாக saxophone 🎷 இசையால் தனி கச்சேரியே அரங்கேற்றியிருப்பார்.
இப்போது headphone இல் கேட்பது போல் அல்லாமல் cassette உதவியால் இசை புயலை tapered cad உணர்ந்த தருணம்.
பாடல் வரிகளை சிதைக்காமல்
ரகுமானிசம் விளையாடிய காலம்.
மெட்டுக்கு ஏற்றார் போல் தன்
(வைர)முத்து களால் அலங்கரிதிருபார் கவிஞர். நீயா ? நானா ?
உன் மெட்டா , என் எழுத்துக்களா என்ற ரீதியில் ஆரோக்கியமான போட்டி அதில்
அழகாக ஒளிந்திருக்கும்.
தமிழின் அழகு, பெருமை, எதுகை,மோனையுடன் கூடிய
தன்னம்பிக்கை வரிகள் என தன் கொடியை பறக்க விட்டுருப்பார்.
"நம் பூமி மேல புது பார்வை கொள்க"
"பாறைக்குள்
வேரை போல வெற்றி கொள்க"
இசையையும்,மெட்டையும் ஒரு சேர உள்வாங்கி குரலால் ஒரு தாயாக அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் திரு.பாலு (SPB). ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் முதல் முறை கேட்பது போல் உணர்வை தரும். காலையில் அலுவலகம் செல்கையில் இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு ஊக்கமும் , உற்சாகமும் தரும்.
அன்று முதல் இன்று வரை முணு முணுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக