மதிப்பிற்குறிய பாரத பிரதமர் மோடிக்கு,
உங்கள் தலைமையிலான நடுவன் அரசு பெயருக்கு ஏற்றார் போல (நடு நிலைமையுடன்)அல்லாமல்,
எம் தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதை கண்கூடாக காண முடிகிறது.
சமிபத்திய சில நிகழ்வுகள் அதற்கு சான்று,தமிழகத்தின் கலாசார நிகழ்வுகளில் ஒன்றான ஏரு தழுவுதல்(ஜல்லிகட்டு) தடை செய்தது சுப்ரீம் கோர்ட் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறும் அதை சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை நீர்த்து போக செய்யும் செயலை செவ்வனே செய்து வீட்டீர்கள், உங்கள் சுய இலாபத்திற்கு ஏற்றார் போல நீதி தேவதையை வளைத்து கொள்வதை வாடிக்கையாக்கி விட்டீர்கள். இந்த இரு நிகழ்வுகளில் விவசாயிகளை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழக்த்தையும்
வஞ்சித்தீர்கள். இப்பொழுது மேலும் இரண்டு அனு உலைகள் என்ற பெயரில் எம் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் காரியங்களை தொடங்கி வீட்டிர்கள், சரி எம் மக்கள் மீதான உடலுக்கும் , உயிருக்கும் சீறிதேனும் அக்கறை உண்டா என்று கேட்டால் அதுவும் கிடையாது சமீபத்திய உங்கள் அறிவிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஏற்ற சூழல் இல்லை என்று, இந்த அறிவிப்பு நேரடியாகவே தெரிகிறது உங்கள் கட்சிக்கு நாங்கள் பலம் தரததால் எங்களை பல வீனமாக்கும் செயல் என்று, ஜன நாயக ரீதியாக உங்கள் செயலுக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தால் முடியாது என்று தெரிந்தே மேலும் மேலும் அநீதி இழைக்கீறிர்கள். இது போன்ற செயல்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ள என் போன்றோர்களை அதிலிருந்து வெளியேற தூண்டுவதில் என்ன இலாபம் கிடைத்துவிடும்.
ஆட்சி , அதிகாரத்தை தக்கவைக்க எவ்வளவோ நல்ல செயல்கள் இருக்கிறது எம் மக்களுக்கு சேவை செய்ய. அதற்கு இந்த புனிதமான
ஜனநாயகத்தை சீரழத்துவீடாதீர்கள். இப்படிக்கு
எவ்வளவு அடித்தாலும் தாங்கும்
தமிழன் 😭😭😭😩😩😩

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக