வந்தாரை வாழவைக்கும் சென்னை (Chennai), Tamilnadu, India
"என்னை பற்றி கவி எழுத கண்ணதாசன் இல்லையே" என்ற வைரமுத்து வை போல் சிறிது வருத்த படுபவன்...திருசெந்தூர் பிறந்து திருநெல்வலி, மற்றும் சிவகாசி யில் படித்து (சுமாராக) சென்னை யில் உள்ள மென்பொருள் அலுவலகத்தில் பணிபுரிபவன். எனக்கு மிகவும் பிடித்தது கனவு காண்பது
" நூறு கனவு கண்டால் ஆறு கனவு பலிக்காதோ " என்ற வைர வரிகளை மனதில் பதித்து என் கனவுகளை நிறைவேற்ற முயல்பவன் .
பிடித்தது - பிடித்தவர்களுடன் பேசுவது,சாப்பிடுவது.,
பிடிக்காதது - பிடித்தவர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் இருப்பது.,
நினைப்பது - மற்றவர்கள் எனக்கு செய்த உதவியை.,
மறக்க நினைப்பது - நான் மற்றவர்களுக்கு செய்த உதவியை.,
உறவுகள் - எதிர்பார்பவர்கள்.,
நண்பர்கள் - எதையும் எதிர்பாரமல் செய்பவர்கள்.,
நீண்ட நாள் சாதனை - சிரிப்பது - சிரிக்க வைப்பது ,
சமிபத்திய சாதனை - சொல்லி கொல்லும் படி எதவும் இல்லை.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக