ஞாயிறு, 18 அக்டோபர், 2026

Happy Birthday ஜோ

 ஒரு காலத்தில், தமிழ் சினிமாவின் screen-ஐவிட நம்ம மனசுல அதிகமா occupy பண்ணின ஒரு முகம்… 🌙

🎬 இளைய நிலா — ஜோதிகா!

#HBDJyothika 💛

வாலியில் ஒரு glimpse…

பூவெல்லாம் கேட்டுப்பார்ல் ஒரு அழகான beginning…

குஷியில் ஒரு explosion! 💥

அந்தக் காலத்து ஜோவோட energy-யை வார்த்தைகளில் சொல்ல முடியாது. சிரிப்பு, கோபம், குறும்பு, காதல் — எல்லாத்துக்கும் தனி expression!

விவேக் சொன்ன அந்த comedy dialogue நினைவிருக்கா? 😄

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஜோவைப் பிடிக்க ஒரு காரணம் கொஞ்சம் chubby இருந்தா பிடிக்கும்!

முகவரி, டும் டும் டும், ஸ்டார், பூவெல்லாம் உன் வாசம், தூள், காக்கா காக்கா, சந்திரமுகி…

ஒவ்வொரு படத்திலும் ஒரு ஜோ.

ஒவ்வொரு ஜோவிலும் ஒரு தனி vibe. ❤️

சிநேகிதியே படத்தை நெல்லை பேரின்பவிலாஸ் தியேட்டரில் பார்த்த நினைவு…

காக்கா காக்காவை hostel நாட்களில் CD-யில் repeat mode-ல் ரசித்த நாட்கள்…

சில படங்கள் நமக்குப் பிடிக்கும்.

சில நடிகைகள் நம்முடைய ஒரு காலகட்டத்தையே நினைவுபடுத்துவார்கள்.

ஜோதிகா எனக்கு இரண்டாவது வகை. 💛

சந்திரமுகியில் intensity.

மொழியில் maturity.

திரும்பி வந்த பிறகும் 36 வயதினிலே போன்ற படங்களில் வேறொரு ஜோவைப் பார்த்தோம்.

அன்று நம்மைச் சிரிக்க வைத்தவள்…

பின்னாளில் நம்மை யோசிக்கவும் வைத்தாள்.

ஒரு heroine-ன் journey என்பது படங்களின் எண்ணிக்கையல்ல; ரசிகர்களின் நினைவுகளில் அவள் விட்டுச் செல்லும் தடம்.

அப்படிப் பார்த்தால், ஜோதிகா ஒரு beautiful chapter in Tamil cinema. 🌙

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஜோ! ❤️

#HBDJyothika #Jyothika #TamilCinema

இவன் 

ராஜா க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக