திங்கள், 19 அக்டோபர், 2026

Jailer 2 Review: Superstar Rajinikanth-ன் Screen Presence-ம் Nelson-ன் Dark Comedy Magic-ம்!

சூப்பர் ஸ்டார் சம்பவம் ஒரு பக்கம்… Nelson-ன் signature style இன்னொரு பக்கம்!

ஜெயிலர் 2 ஓடுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், எதிர்பார்ப்புகளைத் தாண்டிய ஒரு படமாக வந்திருக்கிறது இந்தப் படம். ஒரு Superstar படம் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், இயக்குநர் Nelson என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வமும் எனக்கு அதிகமாகவே இருந்தது.

Yash-ன் Toxic, நானி நடித்த தெலுங்குப் படம் எனப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த படங்களைச் சுற்றி விவாதங்கள் இருந்த சூழலில், ஜெயிலர் 2 மீதான கணிப்புகளையும் தாண்டிப் படம் வரவேற்பைப் பெற்றிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

Nelson-ன் பலம் என்ன? Dark Comedy!

Kolamaavu Kokila, Doctor, Beast, Jailer என Nelson இயக்கிய படங்களை எடுத்துக்கொண்டால், ஒவ்வொன்றிலும் அவருக்கே உரிய ஒரு signature இருக்கும்.

Serious-ஆகப் போக வேண்டிய இடத்தில் comedy, சாதாரணமாகத் தெரியும் ஒரு character-க்குள் இருக்கும் surprise, ஒரு scene-ஐ அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் writing என Nelson-ன் style தனித்துவமானது.

அதுதான் அவருடைய பலம்!

ஒரு காட்சியில் சிரிக்க வைத்துவிட்டு, அடுத்த காட்சியில் கதையின் தீவிரத்திற்குள் நம்மைக் கொண்டு செல்வது அவருடைய filmmaking-ல் ரசிக்கக்கூடிய விஷயம்.

ஒரு Rajini Fanboy-ஆக எனக்கு Jailer கொடுத்த Satisfaction!

To be frank, நான் childhood-ல இருந்தே Rajini fan.

சிவாஜி படத்திற்குப் பிறகு, ஒரு fanboy-ஆக ரஜினி சாரைப் பார்த்து ரொம்ப satisfied-ஆக feel பண்ணிய படம் ஜெயிலர்.

அந்தப் படத்தில் இருந்த mass scenes, surprise cameos, ஒவ்வொரு character-க்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என எல்லாமே நல்லா work out ஆகியிருந்தது. திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய பல தருணங்களை அந்தப் படம் கொடுத்திருந்தது.

ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு, ஒரு Rajini fan-ஆக எனக்கு அந்த satisfaction கிடைத்தது.

அதே மாதிரியான satisfaction-ஐ ஜெயிலர் 2-லும் உணர முடிந்தது. இதற்குக் காரணம் Superstar-ன் screen presence மட்டுமல்ல; Nelson-ன் writing-ம் அதற்கேற்ற விதத்தில் அமைந்திருப்பதுதான்.

First Half – Comedy தான் Game Changer!

Superstar-ஐ வைத்து படம் எடுக்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் mass காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவருடைய screen presence-ஐ நம்பி, இயல்பான comedy மூலமாகவே ரசிகர்களை ரசிக்க வைக்கலாம் என்பதை Nelson அழகாகக் கையாண்டிருக்கிறார்.

ரஜினி சாரின் casual intro, அவருடைய timing, comedy, மற்ற characters-க்கு கொடுக்கப்பட்ட space எனப் பல விஷயங்கள் முதல் பாதியில் நன்றாக அமைந்திருக்கின்றன.

தேவையில்லாத overacting இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் வலுக்கட்டாயமாக mass elements திணிக்கப்படவில்லை.

First half முழுவதும் comedy-ஐ மையமாக வைத்து, characters-ஐயும் ரசிக்க வைக்கும் விதத்தில் கதையைக் கொண்டு சென்றிருப்பது எனக்குப் பிடித்திருந்தது.

ஒரு Superstar படத்தில் comedy-யும் சரியாக work out ஆனால், அதுவே படத்தின் பெரிய பலமாக மாறும். இங்கே Nelson-ன் writing அந்த வேலையைச் செய்கிறது.

Second Half – Comedy-யிலிருந்து Action Mode!

இரண்டாம் பாதியில் comedy கொஞ்சம் குறைந்து, action அதிகரிக்கிறது. அதே நேரத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தையும் படம் தக்கவைக்கிறது.

Yogi Babu, Namo Narayana போன்றவர்களின் character design, S. J. Suryah-வின் costumes, Vidya Balan-க்கும் Superstar-க்கும் இடையிலான flirt scenes எனப் பல இடங்கள் படத்திற்குத் தனி flavour கொடுக்கின்றன.

இந்த மாதிரியான காட்சிகளில் characters-ஐ எப்படி வடிவமைக்கிறோம், அவர்களை எந்தச் சூழலில் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.

அந்த வகையில் Nelson-ன் character presentation படத்திற்குத் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது.

Superstar-ஐ சரியாகப் பயன்படுத்துவதும் ஒரு Art தான்!

ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து படம் எடுக்கும்போது, அவருடைய image-ஐ மட்டுமே நம்பியிருக்கலாம். ஆனால் அந்த image-ஐத் தன்னுடைய writing style-உடன் இணைத்துக் கொடுப்பதுதான் ஒரு இயக்குநரின் திறமை.

ரஜினி சாரின் screen presence-ம் Nelson-ன் dark comedy writing-ம் சரியான இடத்தில் இணையும் போது கிடைக்கும் அனுபவம்தான் இந்தப் படத்தின் முக்கியமான பலம் என்று நான் நினைக்கிறேன்.

Superstar ரசிகர்களுக்கான தருணங்களும் இருக்கின்றன. Nelson-ன் தனித்துவமான comedy style-ஐ ரசிப்பதற்கான இடங்களும் இருக்கின்றன.

ஒரு Rajini fanboy-ஆக எனக்கு satisfaction. ஒரு cinema lover-ஆக Nelson-ன் filmmaking style-ஐ ரசிக்க முடிந்தது.

Thanks, Nelson Sir!

Superstar-ஐ அவருடைய ரசிகர்கள் ரசிக்கும்படியும், உங்களுடைய signature style மிஸ் ஆகாமலும் கொடுத்ததற்கு!

சூப்பர் ஸ்டார் திரையில் இருக்கும்போது கிடைக்கும் அந்த energy ஒரு பக்கம்; அவரைச் சுற்றி இயக்குநர் உருவாக்கும் உலகம் இன்னொரு பக்கம்.

இரண்டும் சரியாக இணைந்தால் ரசிகர்களுக்குக் கிடைப்பது வெறும் படம் பார்க்கும் அனுபவம் மட்டுமல்ல… ஒரு theatrical celebration! ❤️‍🔥

— Raja K.S. 🎬

 #Jailer

 #Superstar #Rajinikanth, #Nelson Dilipkumar, #TamilCinema, #DarkComedy, #Rajinikanth #Movies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக