#OfficerOnDuty
– A Ruthless Crime Hunt! 🔥🚨
அவன் தற்கொலை இல்லை… கொலை!" – முதல் 5 நிமிஷத்திலேயே மயக்கி விடும் opening!
ஒரு போலீஸ் தூக்கில் தொங்குகிறார்…
அடுத்த நொடி … கேமரா அப்டியே அருகில் நின்ற 5 பேர் கண்களில் வெறி 😨
இவங்கள தான் போலீஸ் எப்படிக் கடைசி வரைக்கும் Hunt பண்ணுது – அதுதான் கதையின் spine!
👉 கேரளா போலீஸ் எப்படி case-களை கைல வாங்குறாங்கன்னு நேரில் காணலாம்!
நூல் பிடிச்சு, ஒவ்வொரு clue-ஐயும் pin-point பண்ணி, கொலைகாரன் அருகே போகும் sharp screenplay!
🔥 நாயகன் – Razor-sharp Cop!
அவரோட கண்ணாலேயே கத்தி வெட்டுற மாதிரி! நடிப்பு, interrogation skills, mind-game – police uniform-க்கு மட்டம் ஏறிய level!
😱 Ruthless Villains – தூக்கம் வராது!
இதுக்கு முன்னாடி பாத்த வில்லன்கள் எல்லாம் soft toys மாதிரி தோணும்! ஒரே raw & brutal!
👧 Climax-ல ஹீரோ விட சின்ன பொண்ணு கண்ணல ஒரு dialogue… THE END! Goosebumps garanti!
Netflix-ல இருக்கு… Crime Thriller fans அவசியம் பார்க்க வேண்டிய படம்! 😎🔥
#OfficerOnDuty #CrimeThriller #NetflixIndia #MovieReview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக