விடாமுயற்சி – Thala Feel & Action! 🎬🔥
தமிழ் audience-க்கு connect ஆகும் story-ன்னா, sure-shot hit!
Divorce culture-ஐ base-ஆக வைத்து,
அஜீத் தல Mass-ஆ feel பண்ணி , action-ல கலக்கி இருக்கும் படம் தான் "விடாமுயற்சி!"
💔 அர்ஜுன் (அஜீத்) & கயல் (திரிஷா) – 12 வருட காதல், ஆனா கயல் விலக ஆசைப்படுகிறாள்!
🚗 அர்ஜுன்-க்கு "நீ போனாலும் உன் happiness தான் முக்கியம்!" ன்னு ஒருவிதமான acceptance!
சரி , அவள் அம்மா வீட்டுக்கு விட்டுச் செல்ல ,
ஒரு long drive... ஆனா இந்த பயணத்துல twist!
– தீபிகா (ரெஜினா), ஆரவ், ரக்ஷித் entry!
⚔️ அவள் போயிடுவாளா?
🔥 First Half – Feel & Reality!
"Boomer, உன்னை பார்த்தேலே இருட்டேட் ஆகுது!" – அஜீத் தை பார்த்து ஆரவ் 😂😲😡
First Half – Feel, Romance, Society-ல நடக்குற Reality!
Audience theatre-ல – "தல, நீங்க இந்த மாதிரி Soft-ஆ feel பண்ண கூடாது!" ன்னு Mixed Reactions!
🔥 Second Half – Thala Turbo Mode!
🎶 Anirudh BGM – Goosebumps!
🚗 Car chase + Mass fight – Next Level!
🏹 Hand bow & Gun – Gentleman Thala Style!
⚔️ Climax fight – "ஹத்தேரிக்கா!"
Verdict: Feel + Action Combo!
⭐ Rating: 3.5/5
🎬 First Half – Drama | Second Half – Mass!
🔥 Thala Fans – Goosebumps! | Normal Audience – Mixed!
👉 "Thala Feel-யும், Action-ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க!" 🚀🔥
#AjithKumar #Thala #VidaMuyarchi #ThalaFans #AK62 #TamilCinema #Kollywood
#Mass #Action #FeelGoodMovie #Blockbuster #MovieReview #FanCelebration
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக