சனி, 18 நவம்பர், 2023

Hotel Ramanaas Medavaakam

Title: A Delightful Vegetarian Feast in Medavakkam

I recently had the pleasure of dining at a fantastic vegetarian hotel in the Medavakkam area, and I must say, it exceeded my expectations. The special vegetarian meal began with a flavorsome Tomato Soup and a delectable starter, setting the tone for a delightful culinary experience.

The initial serving of soup was on the lighter side in terms of quantity, but the taste was rich and satisfying. Moving on to the main course, the meals were elegantly presented on the plate, making them visually appealing. The special touch of providing ghee and poodi added an extra layer of indulgence.

During the first round, I paired the aromatic ghee with rice, complemented by a flavorful Carrot Poriyal. The combination was a burst of deliciousness. Subsequent servings included Vatha Kolampu with spinach side dish, Moorkolampu with another delightful vegetable side, and a refreshing Rasam with poriyal. The culinary journey concluded with a perfect blend of Curd and pickle, leaving me thoroughly content.

The pricing of the special vegetarian meal, at 200₹, felt justified given the quality and variety offered. The experience was a true value for money. To top it all off, a delightful serving of ice cream provided a sweet ending to an already exceptional meal.

In conclusion, I highly recommend this hotel to fellow vegetarian enthusiasts. The thoughtful curation of the meal, the quality of ingredients, and the overall dining experience make it a must-visit for those seeking a satisfying and scrumptious vegetarian feast in Medavakkam.

செவ்வாய், 14 நவம்பர், 2023

திருநெல்வேலி பாலம்

 திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை அந்த காலத்தில் பிரித்திருந்த ஆற்றை கடக்கவும் பரிசல்களையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதை பார்த்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்த ஒரு

"தனி நபர்" பணத்தோடு ஆங்கிலேய கலெக்டரிடம் போய் நிற்க உன் பணத்தை  தண்ணீரில் போய்

போடு என கூறினார் கலெக்டர். ஆம் அவர் கூறிய படி தண்ணீரில் தான் பணத்தை போட்டார் , 

ஆம் பாலையங்கோட்டை- திருநெல்வேலி க்கு இடையே பாலத்தை கட்டினார் அந்த தனி நபர் , அவரின் சேவைக்காக அவர் பெயரையே அந்த பாலத்துக்கு சூட்டினார்கள்

அந்த தனி நபர் சுலோச்சனா முதலியார் , அன்று முதல் இன்று வரை

அந்த பாலத்தின் பெயர் சுலோச்சனா முதலியார் பாலம் ❤️❤️

#திருநெல்வேலி

#சுலோச்சனாமுதலியார்பாலம் 

#பாலம் #திருநெல்வேலி #பாலையங்கோட்டை

செவ்வாய், 7 நவம்பர், 2023

இறுகபற்று விமர்சனம்

 இறுக பற்று - தியேட்டர் சென்று பார்க்க முடியல , அதனால் தான் என்னவோ நல்ல படமா இருந்தது. அதை விட ஆச்சரியம் அந்த படத்தை Netflix வாங்கி வைத்துள்ளது. மூன்று கதைகள். இரண்டு கதைகளை இணைக்கும் மூன்றாம் புள்ளி. சம காலத்தில் உள்ள கதை என்பதால் என்னவோ , எளிதாக ஒன்றி விடுகிறது. 

கல்யாண சாப்பாட்டில் சாம்பார் எப்படி கம்பள்சரியோ ,இந்த மாதிரி கதைகளில் software வேலை செய்யும் ஒருவர் compulsory போல. சும்மா சொல்ல கூடாது விதார்த் நடிப்பு படு எதார்த்தம் , ஜிம் மில் வழிய போய் பேசுவது , மனைவியிடம் கோபப்டுவது ,தனக்கு என்னை வேண்டும் என்பதை குமுறும் இடத்தில் பின்னி பெடல் எடுக்கிறார் , அவரின் மனைவியாக வரும் (Abarnathy) பவித்ரா செம்புடன் சேர்ந்த தங்கமாக ஜொலிக்கிறார். இப்படி ஒருவர் வேண்டும் என நினைக்க வைத்துவிடுகிறார். 

Saniya Iyappan - sri ஜோடி வழக்கமான ஈகோ என்றாலும் , ஸ்ரீ தன் தவறை உணரும் காட்சி ஐயக்குனர் திரைக்கதை திறமை க்கு எ.கா.

Shraddha Srinath - விக்ரம் பிரபு கதை தொடக்கத்தில் சலிப்பு தட்டினாலும் நேரம் செல்ல செல்ல , சபாஷ் போட வைக்கிறது. விக்ரம் பிரபு பாந்தமான நடிப்பில் மிளிர்கிறார். காய்ச்சல் வரும் முன்னே மாத்திரை ஏன் சாப்பிடனும் என கேட்க்கும் இடம் எதார்த்தம். மொத்தத்தில் குடும்ப சகிதம் பார்க்கலாம்.

இவன்

ராஜா. க

வெள்ளி, 6 அக்டோபர், 2023

பிள்ளையார்பட்டி கோயில்

 தமிழகத்தின் பெருமை: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில்

தமிழ்நாட்டில் சிவன், பெருமாள், சுப்பிரமணிய சுவாமி போன்ற தெய்வங்களுக்கு பல பிரபலமான கோயில்கள் உள்ளன. ஆனால், விநாயகருக்கே பிரத்யேகமாக உள்ள கோயில்களில் மிக முக்கியமானது காரைக்குடி அருகிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில்.

சமீபத்தில் பிள்ளையார்பட்டியை முதன்முதலாக சென்றேன், என் மனம் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் மூழ்கியது.

ஒரு ஆலயத்தின் மகத்துவம் அதன் தூய்மையில் இருக்கிறது என்ற உத்தியை பிள்ளையார்பட்டி கோயில் முற்றிலும் பின்பற்றுகிறது. கோயில் வளாகம், தெப்பக்குளம், பயணிகள் நடந்து செல்லும் பகுதி அனைத்தும் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் நிழலில் செல்லும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கோயிலினுள் சென்றபோது விநாயகரை தரிசிக்க அருகே செல்ல, "வாங்க, வாங்க, முன்னால் வந்து பாருங்கள்" என பணிவுடன் அழைத்தனர். இது எனக்கு மிகவும் புதிய அனுபவமாக இருந்தது.

இங்கு கட்டண தரிசனம் இல்லை என்பதை அறிந்ததும் கோயிலின் மேலான பக்தி அணுகுமுறை என் மனதை நெகிழ வைத்தது. இந்த கோயிலை நகரத்தார் பாராமரிக்கிறார்கள் என்பதால், கோயிலின் அமைப்பு மற்றும் தூய்மை சிறப்பாக இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.

பிள்ளையார்பட்டியின் அருகிலுள்ள சிவன் கோயிலும் சென்று தரிசித்தேன். அந்த கோயிலும் அசாதாரணமாக சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விட இங்கு தரமான பராமரிப்பு நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

தயவுசெய்து நீங்கள் இந்த பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோயிலுக்கு செல்லுங்கள். உங்கள் ஆன்மீக ஆனந்தத்தை பூர்த்தி செய்யுங்கள்.

#பிள்ளையார்பட்டி #கற்பகவிநாயகர் #தூய்மையானகோயில்கள் #தமிழகஆலயங்கள்

சனி, 30 செப்டம்பர், 2023

கும்பகோணம் கணேஷ்பவன்

 Ganesh Bhavan in Kumbakonam is a gem for vegetarian food enthusiasts. They kickstart the day with a delightful breakfast, featuring soft "malligai poo" idly served with sambar and four types of chutney. Their ghee pongal paired with madhu vadai is a must-try, as is their excellent dosai, followed by a refreshing filter coffee.

What's great is that you can continue your temple visits, knowing you have a fantastic dinner awaiting you at the same hotel. Their idiyappam with coconut milk is an awesome choice, and their raga dosai and malligai poo idly are equally excellent options. All of this comes at a reasonable price, and the availability of car parking is a plus.

For anyone visiting Kumbakonam and craving delicious vegetarian fare, Ganesh Bhavan is a must-visit spot that's sure to leave you satisfied.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

வசந்தபாலனின் அநீதி

 Food டெலிவரி செய்யும் நாயகன் OCD பேஷண்ட் , வீட்டில் வேலை செய்யும் நாயகி. இவர்கள் இருவருக்கும் காதல். காதலிக்கு ஆபத்து காதலன் உதவி செய்கிறான். பழி காதலன் மீது விழுகிறது. 

அதற்கு பின் என்ன நடக்கும் "#அநீதி" தான் படம்.

பணக்காரர்கள் மீது இயக்குனர் அவ்ளோ கோபமா ரொம்ப கொடூரமா காட்சி படுத்த முயல்கிறார் வசந்தபாலன்.

எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?

காட்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாப படுவதுக்கு பதில் எரிச்சலை வர வைக்கிறது.

அங்காடி தெருவில் இருந்த இயல்பு இதில் மிஸ்ஸிங். 

நாயகன் கோபம்/வெறி வெயில் பட பசுபதி நினைவு படுத்துகிறது. படத்தில் ஒரே ஆறுதல் flashback காட்சி அப்பா/மகன் செண்டிமெண்ட். 

வெயில் , அங்காடி தெரு இரு படங்களையும் சேர்த்து உங்களை நம்பி  படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நீங்கள் செய்த அநீதி இந்த படம்.

#Aanethi #அநீதி #வசந்தபாலன் #Tamilmovie

சனி, 2 செப்டம்பர், 2023

தலைவாசல்

 தலைவாசல்..

இந்த படம் பற்றி எழுதுவதற்கு முதல் காரணம் 90களில் நடந்த கல்லூரி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய படம். கமலின் நம்மவர் படத்துக்கு முன்னோட்டம் இந்த படம். 

சென்னையில் உள்ள நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்க கேடான கல்லூரி , அந்த கல்லூரியை எப்படி திருத்தினார் கல்லூரியின் முதல்வர்.  

படத்தின் நாயகன் ஆனந்த் ஆனால் கதையின் நாயகன் SP.பாலசுப்ரமணியம் நாயகி சில படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சினி கதாநாயகி. 

கல்லூரி சேர்மன் தேர்தல் ,கானா பாடல்கள் , கஞ்சா , அரசியல் என கலந்து கட்டிய கமர்ஷியல் சினிமா. கானா பாடல்கள் பாடும் கானா பாபு தான் " விஜய்" இப்போது தலைவாசல் விஜய்.  சிறந்த குணசித்திர கதாபாத்திரம்.

வில்லனாக நாசர் "பீடா சேட்" கதாப்பாத்திரத்தில் கலக்கி இருப்பார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் சிறந்த கல்லூரி திரைப்படம்.

இவன்

ராஜா .க