ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

மண்டாடி — ஒரு போட்டி… பல உணர்வுகள்… ஒரு வெற்றி

 மண்டாடி — என் பார்வையில்

ஒரு பாய்மரப் படகு போட்டி…

இரண்டு முன்னாள் வீரர்கள்…

யார் ஜெயிக்கிறார்கள் என்பதல்ல…

ஏன் இவர்கள் இருவரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள் என்பதுதான் கதை.

இந்த ஒரு line-ல் மண்டாடியை சொல்லிவிடலாம்.

ஆனால் இதை இவ்வளவு interesting-ஆ சொல்ல முடியுமா என்றால்…

முடியும் என்று காட்டியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.

தமிழ் சினிமாவுக்கு பாய்மரப் படகு போட்டி கொஞ்சம் புதுசான களம். அதையும் வெறும் sports போட்டியாக மட்டும் வைத்துவிடாமல், அதற்குள் நட்பு, காதல், குரு பக்தி, துரோகம், தோல்வி என்று மனிதர்களின் உணர்வுகளையும் சேர்த்து ஒரு commercial cinema-வாக கொடுத்திருக்கிறார்.

நான் படம் பார்த்தது எனக்குப் பிடித்தமான தேவி theatre-ல்.

First Half — Semi Final! 💥

ஆர்ப்பாட்டம் இல்லாத intro.

சூரியும் அப்படியே அமைதியாகத்தான் வருகிறார்.

ஆனால் படம் போகப் போக அவருக்குள் இருக்கும் action வெளியே வர ஆரம்பிக்கிறது.

அங்கே அங்கே சூரி காட்டும் மாஸ் moments நல்ல theatre feel.

குறிப்பாக அந்த பீடி பிடிக்கும் scene…

சூரியின் swag-க்கு GV Prakash-ன் music சேரும்போது…

அது தான் theatre-ல் mass! 🔥

First half முடிந்ததும்,

“Semi Final நல்லாவே இருக்கு…

Second half Final எப்படி இருக்கப் போகுது?”

என்ற எதிர்பார்ப்போடு இருந்தேன்.

Second Half — இதுதான் Final! 🔥

இரண்டாம் பாதியில் வரும் flashback தான் என்னை இன்னும் படத்துக்குள் இழுத்துச் சென்றது.

அழுத்தமான flashback.

அதில் கம்பீரமாக நம்ம கட்டப்பா — சத்யராஜ்.

அவருடைய presence-க்கே ஒரு தனி weight.

அதன் பிறகு கதை நட்பு, காதல், குரு பக்தி, துரோகம், தோல்வி என்று பல உணர்வுகளைக் கடந்து செல்கிறது.

கடைசியில் வரும் அந்த வெற்றி…

பிரம்மாண்டம்.

பல காட்சிகளில் seat edge-க்கே கொண்டு போய்விட்டார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.

ஒரு போட்டியை மட்டும் வைத்து படம் எடுக்காமல், அந்த போட்டிக்கு பின்னால் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் நம்மை உணர வைத்திருக்கிறார்.

சூரி…

இந்தப் படத்தில் சூரி இன்னொரு கட்டத்துக்கு போயிருக்கிறார்.

ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு.

தேவையான இடத்தில் மட்டும் மாஸ்.

Action-ல் வேறு சூரி.

ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சில இடங்களில் அவர் கண்களால் பேசுவது.

அங்கே dialogue-ஐ விட அந்த கண்களே அதிகமாக பேசுகின்றன.

மொத்தப் படத்தையும் சூரி தாங்குகிறார்.

வில்லன் நடிகரின் நடிப்பும் நல்ல அழுத்தம். சூரிக்கு எதிரான மோதல் இன்னும் interesting-ஆக இருக்க அவருடைய performance உதவுகிறது.

மொத்தத்தில்…

மண்டாடி ஒரு பாய்மரப் படகு போட்டியின் கதை என்று ஆரம்பித்தாலும், அதற்குள் ஒரு அழகான மனித உறவுகளின் கதையை வைத்திருக்கிறது.

First half — பட்டாசு. 💥

Second half — பிரம்மாண்டம். 🔥

தேவியில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எனக்கு தோன்றிய ஒன்று:

“நல்ல கதையை சொல்ல பெரிய setup தேவையில்லை…

அதை சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த screenplay போதும்.”

மீண்டும் தமிழ்சினிமா அதை நிரூபித்திருக்கிறது.

மண்டாடி — வெற்றி வாகை சூடினார். 🏆🎬

— ராஜா K.S.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக