சனி, 20 செப்டம்பர், 2025

Movie Review – இந்திரா

 Movie Review – இந்திரா

🎬

OTT: SunNext

இந்திரா ன்னு படம் பார்த்தேன்…

இப்போ ட்ரெண்ட் என்னனா – சைக்கோ கில்லர்ஸ்!

சரி அவங்க என்ன பண்ணுவாங்க?

👉 கொலை பண்ணுவாங்க!

அதுக்கு காரணம் என்னா இருக்கும்?

ஆடியன்ஸ் connect ஆகணும்னா ஒரு strong reason இருக்கணும். இல்லனா அந்த சைக்கோ மேல கோபம் தான் வரும்.

ஆனா இந்த படத்திலோ… அந்த சைக்கோ மேல கோபமே வரல, சிரிப்பே தான் வந்துடுச்சு 🤦‍♂️😂

அந்த கதையிலேயே அடுத்த ட்விஸ்ட் – நாயகன் போலீஸ்!

Wow 😲 என்ன பண்ணறார்?

Suspend ஆகி வீட்டுலவே இருக்காரு 😢

ஏன் Suspend ஆகி இருக்காரு தெரியுமா?

Duty timeல சாராயம் குடிச்சிட்டு வண்டியே எத்திட்டாரு… அதுவே அவரோட special duty! 🤌🍻

அடுத்து ஹீரோக்கு ஹீரோயின் என்ன பண்ணாங்க?

👉 குடிக்க company கொடுத்தாங்க!

இப்படி போயிடுச்சு கதையோட வேகம்.

அந்த குடியால ஹீரோவுக்கு கண் பார்வையே போயிடுச்சு 😵

அப்போ ஹீரோயின், “நான் இருக்கேன்” ன்னு ஹீரோ கை பிடிச்சு நடக்குறாங்க…

அடடா, ரொம்ப touching scene போலயே இருந்துச்சு ❤️

அடுத்த second-லே என்ன நடந்துச்சு தெரியுமா?

👉 ஹீரோயினையே கொலை பண்ணிட்டாங்க! 😳

இப்போ கேள்வி:

அந்த serial killer கும் இந்த கொலைக்கும் சம்பந்தமா?

இந்தக் கொலையை நம்ம ஹீரோ கண்டுபிடிச்சாரா? 🤔

இதுதான் கதை!

ஆனா இதில் twist இருக்கா?

– ஆமாம், இருக்கு.

நல்லா இருக்கா?

– இல்ல! 🤷‍♂️

கடைசியில் ஹீரோ villain-ஐ மட்டும் இல்ல, நம்ம audience-ஐயும் பிழைச்சு போங்க ன்னு விட்டுடாரு… 🤦‍♂️

Verdict:

இந்திரா – சைக்கோ கில்லர்ஸ் கூட “Idhuvum oru comedy piece thaane” ன்னு கேட்க வைக்குது 😂

#IndiraMovie #MovieReview #PsychoKillers #KollywoodComedy #TamilCinema 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக