நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
" – Title-ஏ Masterstroke!
ஏன்னா Heroine name – நிலா! 🔥 இங்கதான் தொடங்குது direction-oda magic!
Love failure-க்கு 1 year கழிச்சு, வீட்டுக்காரங்க பொண்ணு பாக்க கூட்டிக்குட்டு போறாங்க…
அங்கே அவளே Hi da! 😳 Yes, அவங்க school friend!
இந்த மாதிரி coincidence-கள் ரியல் world-ல ஒன்னுமே நடக்காது, ஆனா சினிமா-ல தான் நடக்கும்! 🤩
Hero – ஒரு chef 🍳 | Heroine – ஒரு foodie 😍
Next என்ன? – சமைத்து love-ல் வீழ்த்துவார்தான்! 😂
Middle-class hero + Super-rich heroine – Tamil cinema rulebook நம்மை விட்டு போகாது! 🤣
Breakup, Marriage Invite, கல்யாண வீடு கலாட்டா – இதுதான் second half! 😎
Comedy, Dialogues, Marriage scenes – செம்ம Rich-ஆ எடுத்திருக்கார் தனுஷ்! 🔥
"3" movie-க்கு second part மாதிரி feel! Even Hero-oda voice கூட தனுஷ் மாதிரியே இருக்கு! 🎭(தனுஷ் தான் போல)
🎶 Golden Sparrow song – கேட்டவுடனே "கொலைவெறி" நினைவுக்கு வருது!
BGM-ல raw feel, vocals-ல rustic vibe – GV Prakash அடிச்சு கூட்டிட்டிருக்கார்! 🔥
Minimal music, High impact!
Feel-good-ஆன pain – இது தான் GV-oda sound signature!
One of the best feel-good movies!
Super, Dhanush sir! 👏👏🔥
@dhanushkraja
#NilavukuEnMelEnnadiKobam #Dhanush #FeelGoodMovie #GoldenSparrow #GVPrakash