பெண்ணைத் தொடுவது காதலல்ல...
அவள் மௌனத்தைத் தொடுவதுதான் காதல்!
இன்று 250 மில்லியன் ரோஜாக்கள் விற்கப்படலாம்.
ஆனால், ஒரு பெண்ணின் அகங்காரத்தை உடைக்காமல்,
அவள் சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்கு மட்டுமே
காதல் வசப்படும்.
ஆண் என்பவன் ஆள்பவன் அல்ல;
அன்பால் சரணடைபவன்.
உடல் தாகம் தீர்ந்த பின் மிஞ்சுவது எதுவோ,
அதுவே உண்மையான பிணைப்பு.
உன் துணையின் கண்களில் உன்னைப் பார்...
அங்கே கடவுள் தெரிவான்!
காதல் ஒரு தவம்.
காதலிப்பவர்கள் எல்லாரும் சித்தர்கள்!
வாழ்க காதலர்... வளர்க புரிதல்
#Val
entinesDay2026 #love

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக