வெள்ளி, 21 ஏப்ரல், 2017

மகா நடிகனுக்கு,

😂😂😂 அவர் slang லியே படிக்கவும்.

இல்ல இப்போ எதுக்கு ?? இல்ல இபோ எதுக்குனு கேட்டேன்??

சினிமா வில் பேசி  கைத்தட்டல் வாங்கற மாதிரி பொது கூட்டத்தில் பேசிட்டு கைத்தட்டல் வாங்கிட்டு இப்போ படம் release ஆகனுமாமாம்  அதுக்கு இப்போ வருத்தம் தெரிவிக்கறாரு,

இதுல சில பேர் மன்னிப்பு வேறு / வருத்தம் வேறு விளக்கம் வேற. திரு.ரஜினி க்கும் இவருக்கும் வித்யாசம்ல இல்ல.

இதுல உச்ச கட்ட காமெடி என்னன்னா ? இனிமேல் நான் இப்படி தான் பேசுவேன், தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு என்று "பன்ச்" வேறு.

சார் உங்க மார்க்கெட் அது தான் "மார்க்கெட் , மார்க்கெட் !! போய் பல வருடங்கள் ஆகிறது. அதனால் தான் ஆச்சி மசாலா முதல் அஞ்சப்பர் கடை விளம்பரம் வரை நடிக்கிறீர்கள்.

மக்களை ஏமாற்ற பல வழி இருக்கு அதுக்காக "நான் தமிழன் , தமிழன்.." என்று கூறி
என்று அந்த உயர்ந்த வார்த்தையை / இனத்தையே கலங்கபடுத்தாதீர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக