மறைந்த முதல்வர் "ஜெ" மீது சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது.
அதில் ஒன்று தன் சகாக்களை (அமைச்சர்களை) சுதந்திரமாக செயல்பட வைக்காமல் தானே அனைத்து துறைகளையும் கையாள்வது, அவர்களை பேச விடாமல் "மெளன குரு" அமர வைத்தது.
(தெர்மாக்கூல்) செல்லூர் ராஜூ போன்ற அமைச்சர்களின் சமீபத்திய செயல்பாடு திரு.உதயகுமார், செங்கோட்டையன்,சண்முகம்,
ஜெயகுமார்,வேலு மணி போன்ற அமைச்சர்களின் தான் தோன்றி தனமான பேச்சு அப்பப்பா !!! முடியல....
அரசை எள்ளி நகைக்க வைக்கிறது.
இப்பொழுது தான் தெரிகிறது உங்களை "ஜெ "வைத்த இடத்தில் தவறே இல்லை என்றே எண்ண தோன்றுகிறது.
ஆணதிக்க முள்ள சமூகத்தில்
தனி ஒரு பெண்ணாக இவர்களை போன்ற அமைச்சர்களை தன் கண் அசைவில் வைத்து கொண்டு,
இப்பொழுது உள்ள மாதிரி OPS,EPS,DTV என்ற கோஷ்டி அரசியல் எல்லாம் முளைக்காமல் இல்லாமால் கட்சியை வளர்த்தது.
இவர்களை போன்றவர்களை வைத்து கொண்டு பாராளுமன்றம், சட்டமன்றம் , உள்ளாட்சி தேர்தலை கையாணட விதம்.இதில் ஒரு முறை மத்திய அரசில் பங்கு, நான்கு முறை சட்டசபை தேர்தலில் வெற்றி, முழுதாக ஐந்து வருடம் ஆட்சியை வழி நடத்திய விதத்தை கண்டால்
நடிகர் வடிவேல் சொல்வதை போல்
" கண்ண கட்டுது...!!!"
கருத்துக்களில் முரண் பட்டிருந்தாலும் "ஜெ"வின்(Win) ஆளுமை திறன் வியக்கவைக்கிறது !!!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக