திங்கள், 10 ஏப்ரல், 2017

கவண் எனது பார்வையில்

சில டைரக்டர்கள் சமூகத்திற்கு Strong ஆன மெசெஜ் லைட்டா சொல்வாங்க அதுல ஒருத்தர் தான் கேவி.ஆனந்த்.

Good story line , Interesting Screenplay, "KV trade mark" kutti kutti twisting screenplay.

இந்த முறை அவர் பார்வை தனியார் TV channel பக்கம். கலா மாஸ்டர் கூறுவது போல
"கிழி கிழி கிழி.."  என்று கிழித்து
(Vijay tv,Thanthi tv க்களை) தொங்க விட்டிருக்க்கிறார்.

Vijay Sethupathi delivered a realistic acting, Cute Madonna sebastian, Nandu Jegan "comedy",
TR "டண்டனக்கா" done wonderful character role, we can expect similar role upcoming movies.

லாஜிக் லா இல்லாமல் பார்த்தால் தரமான மசாலா திரைப்படம்.  #கவன் #Kavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக