வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
சிற்றருவி, தண்ணீர் இல்லாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!
எல்லா அருவிகளிலும் குளித்த பிற்பாடு இந்த சிற்றருவியில் குளித்தால் தான் ஒரு finishing touch கிடைக்கும்.
காலத்தின் கோலம்;
வறட்சி சிற்றருவியையும் இன்று விட்டு வைக்கவில்லை..
அன்று பழமுதிர் தோட்டம் அருவி,
நேற்று செண்பகாதேவி அருவி,
இன்று சிற்றருவி..
நாளை ?
#Courtallam | #Chitraruvi

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக