வெள்ளி, 25 ஜூன், 2010

என்னையும் கடத்திய ராவணன்

என்னையும் கடத்திய "ராவணன்" – ஒரு விமர்சனம்

மலை உச்சியில் இருந்து குதிக்கும் முதல் காட்சியில் தொடங்கி, அதே மலைக்குப் பிறகு கதையின் முடிவாக உருவாகும் கடைசி வரை, நம்மை திரைக்கதையுடன் இணைத்துவிடுகிறார் மணிரத்னம். "ராமாயணம்" என்ற அனைவரும் அறிந்த கதையை வித்தியாசமான கோணத்தில் அமைத்து, கதையின் ஒவ்வொரு கூறும் பரபரப்பாக நகருமாறு திரைக்கதை அமைத்துள்ளார்.

நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்

விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரியாமணி, கார்த்திக், பிரபு, பிரித்விராஜ் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக திகழ்கிறது.

விக்ரம் – தனது உடல் மொழி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் கதாபாத்திரத்தை இன்னொரு உயரத்திற்கு கொண்டு செல்கிறார். குறிப்பாக, தங்கை (பிரியாமணி) இறந்தவுடன், அதிர்ச்சியில் அழ முடியாமல் கதறும் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சி கண்கலங்க வைக்கிறது.

பிரியாமணி – போலீசாரின் மூர்க்கத்தனத்தை எதிர்த்து தைரியமாக பேசும் காட்சிகளில் மிகவும் நம்பகமான நடிப்பைக் காட்டியுள்ளார்.

கார்த்திக் – அனுமனை நினைவுபடுத்தும் நடிப்பு, அவரது வேடத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

பிரித்விராஜ் – சட்டத்தின் பார்வையில் நியாயமானவராக இருந்தாலும், உள்ளார்ந்த குற்ற உணர்வும் கோணலான மனநிலையும் கொண்ட போலீசாராக தனித்துவமான இடம் பிடிக்கிறார்.

---

திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு

காட்சிகளில் ஒளியமைப்பு மற்றும் ஒளிப்பதிவாளர்களின் பாடுபாடு கண்கொள்ளாக் காட்சிகளை உருவாக்குகிறது. மலைப்பிரதேசங்களின் இயற்கை அழகை முழுமையாகப் பயன்படுத்தி, உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ள விதம் பாராட்டத்தக்கது.

---

மணிரத்னத்தின் இயக்க touches

"தப்பு பண்ணற வீரா, வேணாம் வீரா" – கார்த்திக் கூறும் எச்சரிக்கை வசனம், கதையின் முக்கிய திருப்புமுனையாக அமைகிறது.

"நீ யாரு? என் உயிரை எடுக்க!" – என விக்ரம் உச்சரிக்கும் போது, அந்த உரத்த கோபம் அசலாக தோன்றுகிறது.

இறுதியில், "பக் பக் பக்..." என்று ஐஸ்வர்யா ராய் விக்ரம் போலவே பேசியதால், திரையரங்கில் கைதட்டல்கள் குவிந்தன.

---

இசை – ரஹ்மானின் மாயம்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை "ராவணன்" படத்தின் மிகப்பெரிய பலம்.

இசை ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தனி உயிர்ப்பை சேர்க்கிறது.

"உசுரே போகே", "கள்ளி கட்டுப் புள்ள தாச்சி", "வீரா" போன்ற பாடல்கள், கதையின் உணர்வுகளை அழுத்தமாக எடுத்துரைக்கின்றன.

பின்னணி இசை, குறிப்பாக உணர்ச்சிமிகுந்த தருணங்களில், கதையை இன்னும் ஒரு நிலைக்கு உயர்த்துகிறது.

"ராவணன்" – ஒரு திரைக்காட்சியாகவே அழகான அனுபவம். மணிரத்னம், இயற்கை, உணர்வுகள், நடிப்பு, இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒரு மந்திரமயமான உலகத்திற்குள் எங்களை இட்டுச் செல்கிறார். இரண்டு மணி முப்பது நிமிடங்கள், நம்மை அந்த காட்டிற்குள் கடத்திச் சென்ற "மணிரத்னம்" மற்றும் "ரஹ்மான்" அவர்களுக்கு நன்றி!

இந்த விமர்சனம் பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை பகிரவும். சினிமாவும் கலைவும் நேசிக்கும் அனைவருக்கும் இதை பகிருங்கள்! #Raavanan #ManiRatnam #Vikram #ARRahman #MovieReview

வெள்ளி, 28 மே, 2010

இந்த வார பூ செண்டு .

தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியல் யாகி விடாதீர்கள் என்று சுபிர்ம் கோர்ட் மதிய அரசுக்கு குட்டு வைத்துள்ளது ....
பார்லிமென்ட் தாக்கிய அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்ற படவில்லை பத்து ஆண்டு களுக்கு முன் வழங்க கபட்ட தீர்ப்பின் மீதான முடிவு இன்னும் ஜனாதிபதி மேசையில் தேங்கி கிடப்பது வெட்ககேடானது ,,,,பாராளுமுன்ற தாக்குதலில் இறந்த பாதுகாப்பு காவலர்களுக்கு நம் அரசு பதக்கம் மட்டும் கொடுத்து உள்ளது... அதையும் திருப்பி கொடுப்போம் அப்சலின் தூக்கு தண்டனை கருணை மனுவை அரசு ஏற்று கொண்டால் என்று அவர்களின் குடமபதார்கள் கூறி இருப்பது அவர்களின் வேதனை யை காட்டுகிறது....இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை நிறைவேற்றினால் தான் நம் மீது தாக்குதல் நடுதும் அந்நிய சக்தி களுக்கு நம் மீது ஒரு பயம் தோன்றும் ....இல்லை என்றல் நேற்று அப்சல், இன்று கசாப் நாளை என்று இந்த பட்டியல் தொடரும் ..

புதன், 19 மே, 2010

லைலா வின் பார்வையில் சிங்கார சென்னை

நன்றி தின மலர் ..... நேற்று பெய்த மழை 
சென்னையை ஸ்திம்பக்க
வைத்தது ... நீண்ட நாள் சுட்டு எ ரித்த வெயில் இதமாக நேற்று பெய்த மழை என்னை சந்தோஷ படுத்தியது .... ஆனால் நம் சென்னை யின் சாலை வாயை பிளந்தது ....மின் வெட்டு , மரங்கள் சரித்து ...ஒரு சந்தோஷ தை அனுபவிக்க எதனை வலி களை பொருது கொள்ள வேண்டி யுள்ளது .....பதிவுலகத்திற்கு புதியவன் ....

என்னை கவர்ந்த பிரபலங்கள்

கனவுகளின் காதலன்
கவியரின் நிறைய பாடல்கள் என்னை சிந்திக்க வைத்துள்ளது ....
"நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனுவுகள் பலிக்கதோ "
என்று என் கனவு மரத்திற்கு விதை போட்டவர் .அது தற்பொழுது நிறைய பூக்களை எனக்கு கொடத்தது..
கவியரின் நிறைய பாடல்கள் கனவுகளை மைய படுத்திய எழுதி இருப்பார் ....திரைப்படம் வருவத்ருகு முன்னால் கவியரின் பாடல்களை கேட்டால் திரைபடத்தின் கதை அதில் ஒழிந்திருக்கும்....
மேலும் புவியியல் பற்றி மிக அழகஹா சொல்லி இருபார்..
"சந்திரனை தொட்டது யார் அது ஆம்ஸ்ட்ராங் "என்று....
செவ்வா ய்ல் ஜிவ ராசி உண்டா என்று இந்த விஞானம் தேட கண்டனே உன் செவ் வா ய் உள்ளது எனது ஜிவன் என்று மிக அழககா எழுதி இருப்பார்....
போர் அடித்தல் செவ்வா ய் சென்று அங்கு இடம் பிடிப்போம் என்றும் எழுதி இருப்பார்....
இது போன்று அனைத்து துறைகளிலும் அரசியல்,மருத்துவம், வெற்றி கொடி நாட் டி இருபார் ......
என் ஆசை கவியர் இடம் நிறைய கேள்வி கேட்க வேண்டும் என்று ...இந்த கனவும் பலிக்கும் என்று நம்புகிரனே .

திரு.மணி ரத்னம்
புரான கால கதை(மகாபாரதம்(தளபதி ),சத்யா வான் சாவித்திரி(ரோஜா ),ராமாயணம் ) களை தற்பொழுது உள்ள காலதிற்கு தக்கவாறு கொடுப்பவர்....மேலும் நிகழ காலத்தில் நடக்கும் சம்பவங்களை படமாக்குவதில் வல்லவர் ( இருவர், நாயகன் ,குரு , பாம்பே , மற்றும் சில படங்களை சொல்லலாம் ...சட்டம் என்பது அரசின் நலம் காக்க அல்ல மக்களின் நலம் காக்க வே என்று தன திரைப்படம் களிலும் தைரியமாக சொல்பவர் ...(குரு,நாயகன்,தளபதி,)
எனக்கு பிடித்ததும் அது தான்......
திரு.கமல் ஹசன்
நான் பார்த்து வியந்த மனிதர் தமிழ் சினிமா வை அடுத்த கட்டத்திற்கு கொண்ட சென்ற பெருமை உடையவர் ....
குணா , ஆளவந்தான் , அன்பே சிவம் ,தேவர் மகன், மற்றும் பல .....எனக்கு பிடித்தது இவரின் நகைவ்சுவை உணர்வு ..
பஞ்சதந்திரம், மிச்சலே மதன கம ராஜன், வசூல் ராஜா ,காதலா காதலா , நான் சந்தோஷ மாக இருக்கும் நேரங்களில் இது போன்ற திரை படங்கள் என் சந்தோஷ தை இரட்டிப்பாகும் .....இது போன்ற திரை படம் மேலும் நடிக்க வேண்டும்