2014 க்கு முன்பு வரை காஷ்மீரில் உள்ள பிரிவினை வாதிகள் , அவர்களின் தலைவனை அழிக்கும் மேஜர்.இரண்டு அக்கா , அப்பா , அம்மா என்று வாழும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து
பள்ளி வயதிலேயே இந்திய இராணுவம் மீது கொண்ட ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முயல்கிறான் கதையின் நாயகன்
முகுந்தன்.
கூச்ச சுபாவம் உள்ள நாயகி க்கு தைரியம் கொடுத்து கல்லூரி போட்டி யில் வெற்றி பெற வைத்து அவளுடன் காதல். மொத்த கதை யும் தாங்குவது லா என்னமோ பலமான ஹீரோ வாகவே வாழ்கிறார் சிவ கார்த்திகேயன்.
சாய் பல்லவி இடையே நல்ல கெமிஸ்ட்ரி. காதல் காட்சிகள் காஷ்மீர் போல சில்லுனு உள்ளது.
பரபரப்பான action காட்சிகள் பஞ்சமில்லாமல் படம் முழுவதும் பயணிக்க முடிகிறது , @gvprakash பின்னணி இசை மிக பெரிய பலம். இறுதி காட்சி யில் நம்மை அறியாமல் கண்கள் கலங்கின.
சிவகார்த்திகேயன் #Amaran அசுரன் வெற்றி வாகை சூடுகிறான்.
#Amaran
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக