மோடி ஜீ மைண்ட் வாய்ஸ் : " என்ன தவம் செய்தெனே " இது போன்ற மக்கள் கிடைக்க !!!
என்ன செய்தாலும் ஏற்று கொள்கிறார்கள்.
ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னாலும் கால் கடக்க நின்று புதிய நோட்டுகளை பெறுகின்றனர்.
GST வரி என்று கூறினால் ஏற்று கொள்கிறார்கள்,
ஊரடங்கு என்று கூறினால் விட்டுக்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு தருகிறீர்கள்,நடந்தே பல ஊருக்கு சென்றிர்கள்.
கைகளை தட்டுங்கள், விளக்குகளை ஏற்றுங்கள் என்று கூறினாலும் தவறாமல் செய்தீர்கள்.
பெட்ரோல்,டீசல், கேஸ் விலை யை தினம் தோறும் ஏற்றினாலும் ஏற்று கொள்கிறீர்கள்.
வங்கிகளில் சேமிப்பு கணக்கிறான வட்டியை குறைத்தாலும் ஏற்று கொள்கிறீர்கள்.எல்லா பொருட்களுக்கான விலை வாசி உயர்வுயையும் ஏற்று கொள்கிறீர்கள்.
"என்ன தவம் செய்தெனோ"
இது போன்ற குடிமக்கள் கிடைக்க.
#India #ModiSarkar #PetrolDieselPriceHike #GST #COVID19 #Demontisation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக