அம்மா
அனைகே பிள்ளைகளின் முதல் ஆசிரியையும் அவளே.
வீட்டுகதவை கரும்பலகையை
மாற்றி,
ஒருகுவளை சாதத்தை கையில்வைத்து அன்னையாகவும், ஆசிரியையாகவும்உருமாறுபவளும்அவளே.
ஒரு பிள்ளைக்குள் இருக்கும்
நல்ல பழக்கவழக்கங்கள் அனைத்திற்கும் அன்னையின்
பங்கு அதிகம்.
அன்னைக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டாம்,
அவளை நான்கு கோயில்களுக்கு கூட்டி சென்று கடவுளிடம் காட்டுங்கள் உன் வீட்டு கடவுளை
பெருமிதமாக!!!
அன்னையர் தின வாழ்த்துகள்
#MOTHERSDAY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக