செண்டிமெண்ட்
இந்தவார்த்தைக்கும்நம்மதமிழ்சினிமாவிற்கும்உள்ளதொடர்பு
“அம்பானிக்கும்,ஐபில்கப்பிற்கும்” உள்ளதொடர்புபோல்உறுதியானது, பிரிப்பதுகொஞ்சம்கஷ்டம்.
இந்தமாதிரிசெண்டிமெண்ட்ஷங்கர், மனிரத்தனம்போன்றஆளுமைகளைபோலவிட்டுவைப்பதில்லை. இயக்குனர்மணிரத்தனம்படங்களில்பார்த்திந்திங்கனா“Bus(பேருந்து)” ஒருசெண்டிமெண்ட்.
படத்தோடகதாநாயகனும்,
கதாநாயகியும்பேருந்தில்அமர்ந்துபேசிகொள்வதைபோல்சிலகாட்சிகளைவைத்திருப்பார். அந்தகாட்சிமிகஇயல்பாகவும், ரொமெண்டிக்காகவும்இருக்கும்.
மெளனராகம்தொடங்கிஅலைபாயுதே,ஆயுதஎழுத்து,கடல்,
ஒகாதல்கண்மணிபடங்கள்வரைகாட்சிகள்தொடர்கிறது.
இதுபோலtrain சிலபடங்களில்வரும்,ஹீரோclean shave பண்ணியிருப்பார். இதையெல்லாம்சிலகுறியீடுனுகூடசொல்லுவார்கள்.
இயக்குனர்சுந்தர்.C யோடநிறையபடங்களில்உருட்டுகட்டைவரும்
பொதுவாகநம்மஎல்லாருக்கும்கூடஇந்தமாதிரிசின்ன,சின்னசெண்டிமெண்ட்இருக்கும். இந்தமாதிரிபண்னினாsuccess ஆகிஇருக்கும், அதேஅப்படியேஎப்பவும்follow பண்னுவோம்.
வாழ்க்கைனாசிலசெண்டிமெண்ட்ஸ்கள்இருக்கதானேசெய்யும்.
இவண்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக